நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில்

ravikrishnan

New member
விஜய் டிவில் ஒளிபரப்பாகும் நீங்களும்வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் ஜினியர்ஸ் கேக்கும் கேள்விகள் மூன்றில் ஒருபகுதி ஆளைவைத்தேஎடைபோடுவதாக தேரிகிறது,எப்படிஎன்றால்ஐ.ஐ.டி-யிலுள்ளவர்கள்,மென்பொருள்வல்லுனர்கள், மாணவர் மற்றும்அதிகமெமரிபவர்உள்ளதாக சொன்ன பெண் போன்றவர்கலுக்கு மிக கடினமாக கேள்விகள்.அதேகேக்கபடுகின்றன போல்படிப்பு குறைவாக உள்ளவர்கள்,நடுத்தரமானபெண்மணிகள்அடுத்தவர்க்குஉதவுவதாகசொல்பவர்க்கும்,மிக எளிமையாக கேள்விகள் கேக்கபடுகின்றன”.நல்லதுதானே அதனால இதைஞாபகம் வச்சி ஹொட்சிட்+ சூரியா+ ஒருகோடி வெல்ல தனக்கு ஒன்றும் தெரியாதுனு சொல்லி ஒருகோடியை வெல்லுங்கள்.” புரிகிறது நீங்கள் சொல்லவரிங்கனு ”நம்பலாம் வெளியில நின்னு கைதட்டும் ஆளு:aktion033::aktion033::080402gudl_prv:
 
இந்த தொலைகாட்சி நிகழ்ச்சி பெரும் வெற்றியைப் பெற்றதாக நினைத்துக் கொண்டிருந்தேன்.
சமீபத்தில் ஒரு சஞ்சிகையில் (குமுதம் என்று நினைக்கிறேன்) ... "சூர்யா ஹோஸ்ட் செய்யும் ப்ரோக்ராமே வெற்றி காணவில்லை" என்ற பாஸிங் கமெண்ட் பார்க்க நேர்ந்தது.

ஓரளவுக்கு பார்த்ததால், ஆளைப் பார்த்து கேள்வி கேட்கப் படுகிறது.. அட் லீஸ்ட் 3.2 லட்சம் வரை என்பது ஓரளவுக்கு உண்மை என்பதே எனது கருத்தும். பின்னணி மட்டுமல்லாமல், மதம், பிரதேசம் என்பதைச் சார்ந்த கேள்விகளையும் "ஆளைப் பார்த்துதான்" ஜீனியஸ் கேள்வி கேட்கிறார் என்றே தோன்றியது..
 
இதில் ஏழையாக இருந்தால் அவர்களுக்கு எப்படியாக 3.2 லட்சம் கிடைக்கும்படியாகவே கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதே மாதிரி கொஞ்சம் வசதியானவர்களாக இருந்தால் அவர்களுக்கு கடினமான கேள்விகளையே கேட்கிறார்கள். இதுவும் ஒரு வித நன்மைக்கே. ஏழைகளின் படிப்பு செலவிற்கு கொஞ்சம் பணம் கிடைத்தால் நல்லதுதானே. ஆனால் இந்த தொலைகாட்சி நிறுவனங்கள் பணம் கொடுக்குமா? கொடுத்தால் சந்தோஷமே.
 
நான் பார்க்க விரும்பாத நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று..காரணம் உழைப்பதை விடுத்து குறுக்கு வழியில் வெற்றி பெற நினைப்பது ஒன்று,மற்றொன்று இந்நிகழ்ச்சி மூலம் நிகழும் ஏமாற்று ஒவ்வொரு மக்களும் நிகழ்ச்சியில் கல்ந்து கொள்ள முயற்சிக்கும் போது அலைபேசியில் சில முறை காத்திருக்க சொல்லும் வேளையில் செல்லும் குறிபிட்ட தொகை மூலம் அடிக்கும் கொள்ளை ..இந்த் தொகை மூலம் கிடைக்கும் தொகையே சில கோடிகளில் இருக்க இந்த பரிசு தொகை மிகவும் சாதரணம்...
 
Back
Top