ஜெயா - சசி விவகாரம் அவர்களது தனிப்பட்டது அப்படீன்னு சொல்லி சிலபேர் (நடு நிலைமை வகிக்கிராங்களாம் ) வருவாங்கன்னு எதிர்பார்க்கிறேன்.
ரொம்ப சந்தோஷம்.....தமிழ்நாட்டுல இந்த மீள் இணைப்பினால்...விலைவாசியெல்லாம் குறைந்துவிட்டது....மின்சாரம்...தடையில்லாமல் கிடைக்கிறது....
அட போங்கப்பா....!!!