aren New member Feb 21, 2012 #21 கோடி கோடியாக பணத்தை அள்ளி வீசுகிறீர்கள், இப்படித்தான் ஆடுவார்கள். பணத்தை நிறுத்துங்கள் தானாகவே ஆட்டம் வரும். ஐபிஎல் மாட்ச் பார்ப்பதை நிறுத்துங்கள். எல்லாம் மறுபடியும் சரியாகும்.
கோடி கோடியாக பணத்தை அள்ளி வீசுகிறீர்கள், இப்படித்தான் ஆடுவார்கள். பணத்தை நிறுத்துங்கள் தானாகவே ஆட்டம் வரும். ஐபிஎல் மாட்ச் பார்ப்பதை நிறுத்துங்கள். எல்லாம் மறுபடியும் சரியாகும்.
arun New member Feb 22, 2012 #22 aren said: கோடி கோடியாக பணத்தை அள்ளி வீசுகிறீர்கள், இப்படித்தான் ஆடுவார்கள். பணத்தை நிறுத்துங்கள் தானாகவே ஆட்டம் வரும். ஐபிஎல் மாட்ச் பார்ப்பதை நிறுத்துங்கள். எல்லாம் மறுபடியும் சரியாகும். Click to expand... நீங்கள் சொல்வது சரி தான் சென்ற முறையே ஐபில் சற்று கல கலத்து விட்டது என்றே நான் சொல்வேன் இந்த முறை அதன் செல்வாக்கு இன்னும் சரியும் என நம்புகிறேன்
aren said: கோடி கோடியாக பணத்தை அள்ளி வீசுகிறீர்கள், இப்படித்தான் ஆடுவார்கள். பணத்தை நிறுத்துங்கள் தானாகவே ஆட்டம் வரும். ஐபிஎல் மாட்ச் பார்ப்பதை நிறுத்துங்கள். எல்லாம் மறுபடியும் சரியாகும். Click to expand... நீங்கள் சொல்வது சரி தான் சென்ற முறையே ஐபில் சற்று கல கலத்து விட்டது என்றே நான் சொல்வேன் இந்த முறை அதன் செல்வாக்கு இன்னும் சரியும் என நம்புகிறேன்