ஆஸ்த்ரலியாவில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணி

xavier_raja

New member
ஆஸ்த்ரலியாவில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியை என்னவென்று சொல்வது...(இன்று நடந்த twenty 20 போட்டியில் கூட கேவலமான தோல்வி)..
வர வர சச்சின் கூட தன சொந்த சாதனைக்கு மட்டுமே ஆடுவதால் அவரால் நன்றாக விளையாட முடியவில்லை.. தேவை இல்லாமல் கேட்ட பெயர் வேறு?
 
"சொதப்பி"வர்ரவங்க கிட்ட போய்.. பேர் ரிப்"பேர்" "சோ தப்பி" வாங்கன்னுதான் சொல்லலாமே!!!
 
ஆஸ்த்ரலியாவில் தொடர்ந்து சொதப்பி வரும் இந்திய அணியை என்னவென்று சொல்வது...(இன்று நடந்த twenty 20 போட்டியில் கூட கேவலமான தோல்வி)..
வர வர சச்சின் கூட தன சொந்த சாதனைக்கு மட்டுமே ஆடுவதால் அவரால் நன்றாக விளையாட முடியவில்லை.. தேவை இல்லாமல் கேட்ட பெயர் வேறு?

மறுபடியுமா????
அட போங்கப்பா... உங்களுக்கு விளக்கம் சொல்லியே நான் வீணாப் போய்டுவேன் போலிருக்கே....?
:cool:
 
கருணை அடிப்படையில் மூத்த விளையாட்டு வீரர்கள் அணியில் தொடர்வதை ஊக்குவிக்காமல் இளைய தலைமுறையினர் அணியை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும். ஆஸ்திரேலியாவிடம் இருந்து படிக்க வேண்டிய ஒரே பாடம் இதுதான். அங்கு பெரும்பான்மையான வீரர்கள் அவர்கள் புகழோடு இருக்கும் போதே விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டார்கள். இதற்கு நிறைய உதாரணங்களை சொல்லலாம். இளையவர்களை கொண்ட அணி ஒன்றிரண்டு தொடர்களில் தோற்றாலும் பரவாயில்லை என்று வாரியம் தைரியமாக முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.
 
முகப்புத்தகத்தில் படித்த நகைச்சுவை ஒன்று....

டோனி: அவுஸ்திரேலியாவுக்கு படிக்க போனாலும் அடிக்கிறாங்க. விளையாடப்போனாலும் அடிக்கிறாங்க... என்னபொளப்படா சாமி....
 
மூத்த வீரர்கள் இருந்தும் 200 ரன்கள்தான் கடக்க முடிகிறது என்றால் அதை இளைய வீரர்களே செய்யலாம்... இருப்பினும் டி20 ல் தோற்றுவிட்டார்கள், இங்கே ஐபிஎல் என்ற பெயரில் அடித்த வெத்து ஆட்டம் எவ்வளவு தூரம் கைகொடுக்கிறது என்று பார்க்க முடிகிறது.
ஆனால் பாருங்கள், மூத்த வீரர்களின் ஓய்வு குறித்த அறிக்கையோ, பிசிசிஐ இன் அடுத்த கட்ட நடவடிக்கையோ கண்டனமோ எதுவும் இல்லாமல் சப்பென்று இருக்கிறது. முந்தியெல்லாம் இந்தியா தோற்றால் வீட்டில் கல்லெறிவார்கள், இப்போது அப்படிப்பட்ட மோசமான நடவடிக்கை கூட கிடையாது, நாடு முழுக்கவும் ரசிகர்கள் டெஸ்ட் போட்டிகளைப் புறக்கணிக்கத் தயாராகிவிட்டார்களோ என்றூ தோணுகிறது.

உலக சாம்பியன் என்று இன்று யாரைச் சொல்லலாம் என்றால் நிச்சயம் அது ஆஸ்திரேலியாதான்... உலகம் முழுக்கவும் ஆக்கிரமித்திருப்பவனே உலக சாம்பியன், உள்ளூரில் ஜெயித்துவிட்டு வெளியூரில் மரண அடிவாங்கும் இந்தியாவுக்கு அந்த தகுதி கிடையாது... எனினும் இந்த தொடர்களில் ஏற்பட்ட தவறுகளைத் திருத்தி இந்தியா வருமேயானால் அது நிலைத்திருக்கும்... அல்லது ஐபிஎல் மட்டுமே இந்தியாவின் தகுதி ஆகிவிடும்!
 
முகப்புத்தகத்தில் படித்த நகைச்சுவை ஒன்று....

டோனி: அவுஸ்திரேலியாவுக்கு படிக்க போனாலும் அடிக்கிறாங்க. விளையாடப்போனாலும் அடிக்கிறாங்க... என்னபொளப்படா சாமி....

இன்னொன்றும் சுவாரசியமானதாகப் படித்தேன்.

மைக்கேல் கிளார்க் பிசிசிஐக்கும் ஐசிசிக்கும் புகார் கடிதம் தருகிறார்.. அதில்

“எல்லா டெஸ்டுகளிலும் நாங்கள் இரண்டு முறை பந்து வீசினோம், ஆனால் அவர்களோ ஒரேயொருமுறை மட்டுமே பந்துவீசி அடிக்கடி ஓய்வெடுத்துக் கொண்டார்கள்” என்று!!!
 
முகப்புத்தகத்தில் கடுப்பேத்துறார் மைலாட் குழுமத்தில் உள்ள ஒரு நகைச்சுவை...

Atlast, fall of the indian cricket team had been found out..
Dhoni in his interview says,
"நாங்க நல்லா தான் யா ஆடிட்டு இருந்தோம், அடிச்சிட்டு இருக்கும் போதே ஒரு வெள்ளைக்காரன் சொன்னான்... Australia வெள்ளக்காக்கா மேல பறக்குது பாரு னு... அதை ஆசைப்பட்டு நாங்க பார்க்க try பண்ணும் போதெல்லாம் எங்களை அவுட் பண்ணிடாங்க"

தி பேட் அம்பயர் அண்ட் தி பௌலர் போத் ப்ளேயிட் bad கிரிக்கட் இன் தி மை லைப்"... :(
 
ஒய் திஸ் கொலவெறியை (அப்படித்தாம்பா பாடறாங்க) ஆஸ்திரேலியா டீமைப் பார்த்து பாடிட்டு ஓடிற வேண்டியதுதான்..

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி கிளார்க்கு
ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி கிளார்க்கு

ஒய் திஸ் கொலவெறி ..............................................க்கு

டிஸ்டன்ஸில கப்பு கப்பு
கப்பு மெட்டலு சில்வர்

சில்வர் மெட்டலு கப்பு பேக்கு
லாட் அண்ட் லாட் ஆஃப் டப்பு..

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி கிளார்க்கு

ஒயிட் கலரு டெஸ்ட் மேட்ச் டிரஸ்ஸூ
டெஸ்ட்ல ஆல்வேஸ் ஃபெயிலு

கலரு கலரு ஒன் டே டிரஸ்ஸூ
கிவ்வு மீ சம் பெயிலு..

ஒய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறி கிளார்க்கு

இப்படி எதாச்சும் ஐடியா சொல்லுங்களேன்
 
ஹாஹா...... சிரிப்பை அடக்க முடியலை!!!!
:icon_shout::medium-smiley-002:
 
நன்றாகச் சொன்னீர்கள் மன்னிக்கவும் பாடியிருக்கின்றீர்கள் நண்பா!!!
 
இன்னும் எத்தனை நாளைக்கு தான் சச்சினை நம்ப போகிறார்கள் என தெரியவில்லை

ஒரு வேளை நூறாவது சதம் அடித்ததும் சச்சின் ஓய்வு பெற்று விடுவாரோ !

என்னை பொறுத்தவரை யார் தவறு செய்தாலும் அவர்களை சர்வதேச தொடரில் இருந்து நீக்கிவிட்டு பின் லோக்கல் மேட்சில் சாதித்து விட்டு டீமுக்குள் வர வாய்ப்பு கொடுக்கலாம் ஆனால் இதெல்லாம் நடக்குமா என்பது சந்தேகமே ஏனெனில் கிரிக்கெட்டும் அரசியல் மாதிரி போய் கொண்டிருக்கிறது

குறிப்பு : ஐபிஎல் சாதனைகளை கணக்கில் எடுத்து கொள்ள கூடாது
 
T-20 போட்டி

:icon_ush:நண்பரே! இன்றும் உள்ளது T-20 போட்டி. இன்றும் சொதப்புவார்கள்ல் என்று நிச்சயமாக நம்புகின்றேன்.:icon_ush:
 
சச்சினை மட்டுமல்ல, சேவக், ட்ராவிட், லட்சுமன் போன்ற வீரர்களையும் தூக்கிவிடலாம்தான், ஆனால் அதை உடனே செய்துவிடவும் முடியாது. டெஸ்ட் என்றால் என்னவென்றே தெரியாத இளம் ஐபிஎல் வீரர்கள் அதிகம் இருக்கிறார்கள். சச்சின் போன்றவர்கள் தங்களது இடத்திற்கு என்று ஒருவரையாவது கண்டுபிடித்திருக்கவேண்டும், நீண்டநாட்கள் கழித்து விராட் கோலி கிடைத்திருப்பது சந்தோசம், இன்னும் ரஹானே, ரோஹுத் சர்மா போன்ற இளம் வீரர்களை களமிறக்க தேர்வாளர்கள் தயங்குவது ஏனென்று புரியவில்லை.

இன்று இதைப் பேசும் நாம், ஒருநாள் தொடரை ஒருவேளை வென்று விட்டால், அதுவும் சச்சின் சதமடித்து வென்றுவிட்டால் சச்சினை பீற்றிக் கொள்வோம் என்பதும் உண்மைதானே?

@ஜயந்த்

ஒருவழியாக அந்நியமண்ணில் வெற்றியின் ருசியை கண்டுவிட்டார்கள், ஆனால் ஆஸ்திரேலியா தோற்றால் அது அடிபட்ட புலியாகும் என்பதை அவ்வப்போது மறக்கும் ஜாதி நம்முடையது! ஒருநாள் போட்டியில் பார்ப்போம்
 
:Dஆஸ்த்ரேலியாவில் சொதப்பல்:D
நண்பர்களே, இறுதியாக ஒரு முதல் வெற்றி(!). ஆனாலும் இறுதி ஓவரில் சொதப்புவதற்கு முயற்சிசெய்தார்கள். ஆஸ்திரேலியர்கள் அவர்களை சொதப்புவதற்கு விடவில்லை(!?!?!?). இப்பொறியாவது இனி தீயாக பரவட்டும்.
 
Last edited:
பணம் பத்தும் செய்யும் என்று கூறுவார்கள்.
இந்த விஷயத்தில் பணம் தோல்வியை மீண்டும் மீண்டும் ஆரத் தழுவி தேசத்தின் மானத்தை வாங்க உதவுகிறது.:confused:
 
ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியாவுடன் நடந்த போட்டியில் இரு ஓவர்களுக்கு முன்பே முடிக்க வேண்டிய மாட்சை ஏன் டோனி கடைசி வரை இழுத்தடித்தார் என்று புரியவில்லை.. ஆட்ட நாயகன் கம்பீர் கூட இதைதான் வெளிப்படையாகவே சொன்னார்..தேவையல்லாத டென்ஷன் ஏற்படுத்தி விட்டது எதற்காகு என்று தெரியவில்லை.. எப்படியோ வெற்றி பெற்றுவிட்டதால் அவர் தலை தப்பியது..
 
அப்பத்தானே சீட்டோட நுனியில உட்கார்ந்துட்டு மனசெல்லாம் பக்கு பக்கு அடிக்க டென்சனோடு பார்க்க முடியும்///

ஜெயிக்கும் என்று நான் நினைக்கவேயில்லை,
(நம்ம ஊரில் கரண்டு கட்டு என்பதால் பெரும்பாலான ஓவர்கள் சுவாஹா ஆகிவிட்டன. ஆனால் மின்சார வாரியத்தின் கிரிக்கெட் பித்தோ என்னவோ தெரியவில்லை, இந்தியாவின் கடைசி ஓவர்களுக்கு மின்சாரம் வழிவிட்டிருந்தது!!! )

இலங்கைக்கு நாளை வெற்றி கிடைக்க வாய்ப்புண்டு,
காரணம், நம்மாளுங்க இரண்டுமுறை ஜெயிச்ச “மப்பு”ல இருப்பாய்ங்க!!
 
எனக்கென்னவோ இந்தியா கண்டிப்பாக பைனல் வரை போய் விடும் என நினைக்கிறேன் ஏனெனில் ஐபில் வருகிறது அல்லவா ! :)
 
Back
Top