நறுக்குத் தெறிக்கும் கருத்துக்கள், நையாண்டிகளோடு அருமையாய் சித்திரங்களை வரைந்து தள்ளும் லக்ஷ்மணன் அவர்களின் திறமையை வியந்து மெச்சுகிறேன். பகிர்வுக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.
மிக அருமையான கேலிச்சித்திரங்கள்...
வண்ணமயமான கருத்துப்படங்கள், கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன அண்ணா..!
பகிர்வுக்கு நன்றியண்ணா..!
வழக்கம்போலவே அசத்தல்..!
அரசியல்வாதிகளின் பேச்சுக்களை செவிமடுத்தபடி ஒரு ஓரமாய் கண்களை உருட்டிக்கொண்டு அப்பாவியாய் நிற்கும் பொதுஜனம் வெகுவாகவே ஈர்க்கிறார். பகிர்வுக்கு மிகவும் நன்றி மதுரை மைந்தன் அண்ணா.