எவ்வளோ சொன்னாலும் கேட்காம.............

virumaandi

Banned
எவ்வளோ சொன்னாலும் கேட்காம வெளுத்ததெல்லாம் பாலு பச்சையா இருக்கறதெல்லாம்
இலைய்னு ஒட்டு போடீர்களே ............ மதியிழந்த என் தமிழ்
மக்களே...................................
இந்த தெரிந்து கொள்ளுங்கள் அடுத்து வரும் மாற்றங்களை

1 . கல்வித்துறை : அணைத்து பள்ளிகளிலும் கரும்பலகை நீக்கிவிட்டு பச்சை பலகை
பொறுத்த வேண்டும்
2 . சுகாதாரத்துறை : அணைத்து மருத்துவமனைகளிலும் டாக்டர்கள் பச்சைநிற கோட்
அணியவேண்டும்
3 . செய்தித்துறை : தினமலர் அரசுபதிரிககையாக அறிவிக்கப்படும் ..............
4 . மின்சாரத்துறை : அணைத்து சோடியும்தெரு விளக்குகளும் பச்சை கலர்ல
பொறுத்தபடும்
5 . பொதுத்துறை : அணைத்து அரசு வாகனகளுக்கும் சிகப்பு விளக்குகளை நீக்கிவிட்டு
பச்சை விளக்கு பொருத்தப்படும்
6 .வேளாண்மை துறை : அது எப்பயுமே பச்சையா தன இருக்கும் அதுல மாற்றம் இருக்காது
இருபினும் மாற்றம் கண்டிப்பாக தேவை பட்டாள் அமைச்சரையே மாற்றிவிடலாம்...
7 . மக்கள் நல் வாழ்வுத்துறை : பெண்கள் தாலி பச்சை நிறத்தில்
அணியவேண்டும்..............
8 . போக்குவரத்து துறை : டிரைவர் கண்டக்டர் இருவருக்கும் பச்சைநிற சீருடை அணிய
வேண்டும் .....
9 . கைத்தறி துறை : அணைத்து கைத்தறி ஆடைகளும் பச்சையாகவே நெசவு செய்ய வேண்டும்
....
10 . சட்ட துறை : ஐயோ அந்த பக்கம் போனா வழக்கறிஞர் ஒரு ராவு ரவிவிடுற்றுவங்கனு
இன்னுமும் பயம் இருக்கு
 
அருமையா சொல்லி இருக்கீங்க ! பாராட்டுக்கள்

இந்த அரசின் ஆறு மாத கால சாதனைகள் :

புதிய சட்டமன்ற கட்டிடத்தை பயன்படுத்த முடியாமல் இழுத்து மூடியது

அண்ணா நூலகத்தை மூட முயல்வது

பஸ் டிக்கெட் விலை உயர்வு

பால் விலை உயர்வு

கரன்ட் பில் உயர்வு

நன்று நன்று தமிழகம் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த இடத்துக்கு போய் கொண்டிருக்கிறது

கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்! ! :icon_rollout: :icon_rollout:
 
அண்ணா எனுகண்ணா உங்களுக்கு எல்லாமே பச்சை பச்சையாக தெரியுதுங்களா - கண்ணை செக் பண்ணுன்கோனா இல்லைன்னா கண் கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்.
 
சென்னையில் எல் எஸ் எஸ் என்பதை எடுத்துட்டு பச்சை கலரில் எல்லா போர்டுகளையும் வைத்து விட்டு... எக்ஸ் பிரஸ் டிக்கட்டுகள் தான் .. பஸ்களும் பச்சை கலர் தான்..... இதில் கவனத்தை செலுத்துவதை விட நல்ல நிர்வாக திறமையை வளர்த்து கொண்டாலே போதும்.. இல்லை என்றால்.. வாய் தொறந்து தேனாறு பாயும் பாலாறு பாயும் என்று சொல்லி இருக்க கூடாது... அவாளுக்கு தனியார் ட்ரான்ஸ்போர்ட் காரர்களுடன் தான் ஒப்பந்த்தம்..
 
ஈழ வியாபாரி வைகோவின் கோர முகம்....

ஈழ பிரச்சனைக்காக யார் எது செய்தாலும், குறுக்கு சால் ஓட்டி, அதை எப்படியாவது மழுங்கடிப்பதே வைகோவின் செயல்பாடாய் இருந்துவந்துள்ளது...வெளியிலே ஏதோ தீவிர ஈழ, புலிகள் ஆதரவு போல பேசினாலும், வேடமிட்டாலும், அவரின் செயல்பாடுகள் எப்போதும் எதிர்மறையாக தான் இருந்துவந்துள்ளது..

முள்ளிவாய்க்கால் கோரச்சம்பவம் நடந்து கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் ஆகிறது, அப்பொழுதே புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் குடுப்பத்தார் கொல்லப்பட்டது குறித்தான படங்கள் பல பத்திரிக்கைகளிலும், இணைய தளங்களிலும் வெளியானது. ஆனால், வைகோ, சீமான், நெடுமாறன் போன்றோர், அவர்களின் இறப்பினை உறுதிப்படுத்தாமல், பிரபாகரன் உயிரோடு வருவார் என்பதாகவே மேடைகளில் பேசிவந்தனர், இன்றும் பிராபகரன் உயிருடன் உள்ளார், நான்காம் ஈழ போரை துவக்குவார் என்று சொல்வது, தங்களின் ஈழ வியாபாரம் பாதிப்படையகூடாது என்பதற்கு தானே...இவர்கள் இப்படி பேசியது, பேசிவருவது, நடந்த படுகொலைகளின் தீவிரத்தினை உணரவிடாமல் செய்து விட்டது..

இவர்கள் புலிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், அங்கு நடக்கும் சம்பவங்கள் தங்களுக்கு மட்டும் தெரிய வரும் என்பது போல இத்தனை நாட்களாக பேசி வந்தது எல்லாம் கட்டுக்கதையா? இறுதிகட்ட ஈழ போரின் போது, புலி தலைமைக்கு, இந்திய நிலவரம் குறித்து தவறான தகவல்கள் கொடுத்து, கடைசிநேரம் வரை பொய்யான நம்பிக்கைகளை அளித்து அவர்களை கழுத்தறுத்தவர் வைகோ..

இந்த சம்பவங்கள் நடந்த அன்றே உண்மையை விளக்கி பேசியிருந்தால் தமிழக மக்களின் மனதில் ஒரு மாற்றம் வந்திருக்கும், ஆனால் மொன்னையாக, தெளிவில்லாமல் பேசி, பிரபாகரனுக்கும் அவர் குடும்பத்திற்கும் ஒன்றும் நடக்கவில்லை, தப்பித்து விட்டார்கள் என்றெல்லாம் சொல்லி, அங்கு உண்மையில் நடந்தவைகளை மறைத்து, அந்த படுகொலைகளின் தாக்கம் தமிழக மக்களின் மனதில் பதியவிடாமல் செய்துவிட்டார்கள்....
 
Back
Top