sarcharan
New member
இவரை தெரிகிறதா?
http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=49&pictureid=478
சரி ஒரு க்ளூ..
சென்னைச்தொலைக்காட்சியில் எண்பதுகளில் ஒளிபரப்பாகிய விளாயாட்டு விமர்சனம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர்.
தற்பொழுது பொதிகை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் க்விஸ் நிகழ்ச்சியில் க்விஸ் மாஸ்டர் ஆக வருகிறார்.
இவர் தான் டாக்டர் சுமந்த் சி ராமன்
இவரை பற்றி நீங்கள் அறிந்தவைகளையும் சொல்லுங்கள்