மொபைல் எண்ணைக் கண்டுபிடிப்பது எப்படி?

எஸ் எம் எஸ் அனுப்ப இரண்டு சிம்கார்டுகளை வாங்கினேன். அதை எழுதி வைக்க மறந்து விட்டேன். பிரச்சினை என்னவென்றால் இரண்டு நம்பர்களும் மறந்து விட்டது. நோக்கியா 2760 போன் பயன்படுத்துகிறேன்.

இரண்டு சிம்கார்டிலும் பேலன்ஸ் வேறு இல்லை. நம்பரைக் கண்டுபிடிக்க என்ன செய்யனும்?

அடுத்து, பையன் ஏர்செல் போனை என்னவோ செய்து, நோ சர்வீஸ் என்று வர வைத்து விட்டான். என்ன செய்தால் பிரச்சினை சரியாகும்?
 
அது ரொம்ப ஈசி. குறைந்தது 10 ரூபாய்(சுரண்டல்) கார்டு வாங்கி E.C செய்து கொள்ளுங்கள். உங்கள் அருகில் இருக்கும் ,இன்னொரு (நண்பர்) போனுக்கு கால் செய்து, உங்கள் சிம் நம்பரை தெரிந்து கொள்ளுங்கள்.
 
Last edited:
என்னவோ ஆக்டிவேஷன் அது இது என்றெல்லாம் சொல்கின்றார்கள். பெரிய ரோதனையாக இருக்கிறது. ஏர்செல் சிம் புதுசு வாங்கனுமாம். உதவிக்கு நன்றி நண்பர்களே....
 
*888# என்று அழுத்தினால் மொபைல் எண் வெளியாகிறது பி எஸ் என் எல்லில்.
 
முயற்சித்து பார்த்தேன் பயனுள்ளதாக இருந்தது ....இது போன்ற தகவல்கள் மிகவும் உதவிகரமாக இருக்கும் ....மிக்க நன்றி தங்க வேல் அவர்களே ...
 
நான் முயற்சித்தேன்.ஆனால் பலனில்லை.காரணம் தெரியவில்லை
 
Back
Top