நான் கண்ட தளங்கள்

திருக்குறள்
அறிஞர்களின் தெளிவான விளக்கத்துடன் இந்த திருக்குறள் ...
புத்தகங்களை இசை வடிவில் கேட்டு படிக்க
பலதரபட்ட ஆங்கில ஆங்கில புத்தகங்களின் தொகுப்புகள் புத்தகங்களை இசை வடிவில் கேட்டு படிக்கலாம் ...

நன்றி! திருக்குறள் மற்றும் விளக்கங்கள் அருமையாகவுள்ளது.
 
உங்களுடைய ஆர்வத்திற்கு நன்றி அனு ..

தமிழ் நாள்காட்டி

இணையத்தில் தமிழ் நாள்காட்டியில் இன்றைய தினம் எப்படி வரும் நாள் எப்படி என்று காண இந்த நாள்காட்டி

தமிழ்முரசு
சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ்முரசு
 
நன்றி கேட்டது கொடுப்பவரே...ஜெய்..ஜெய்..
உங்கள் பதிவால் மனம் மகிழ்ந்தேன்...
 
இதில் பெரிய கம்ப சூத்திரம் என்னவென்றால்

00 லிருந்து 09 எந்த எண்ணை நினைத்தாலும் கூட்டிக் கழிக்க கிடைப்பது 0
10 லிருந்து 19 வரை - 9
20 லிருந்து 29 வரை - 18
30 லிருந்து 39 வரை - 27
40 லிருந்து 49 வரை - 36
50 லிருந்து 59 வரை - 45
60 லிருந்து 69 வரை - 54
70 லிருந்து 79 வரை - 63
80 லிருந்து 89 வரை - 72
90 லிர்ந்து 99 வரை - 81

இவை அனைத்திற்கும் ஒரே சின்னம்தான் இருக்கும். மற்றவை எல்லாம் குழப்புவதற்காக..

ஆனால் இந்தக் கணக்கிலும் தப்பு செஞ்சவங்களை நினைச்சா பாவமா இருக்கு.

சில வருடங்களுக்கு முன்பே கணிணியில் இதை விளையாட்டபோது அதிசியத்து போனேன். இன்றுதான் தந்திரத் விளங்கியது. நன்றி
 
Back
Top