நான் கண்ட தளங்கள்

இணையத்தில் உலவும் பொது கண்ட சில தளங்களின் தொகுப்பினை நண்பர்கள் காணும் வகையில் இந்த பதிவினில் இடுகிறேன் இதனை முன்பே சிலர் கண்டிருந்தாலும் இது வரை காணாதவர்களுக்காக இந்த பதிவு ..

மனித கடிகாரம்

கடிகாரங்கள் பலவகை அவற்றில் வேறுபட்டது இந்த மனித கடிகாரம்

தந்திரம் :

பல தந்திரங்கள் கண்ட கண்களுக்கு இது ஒரு புதிய அனுபவம் ..நானும் முயற்சித்தேன் பதிலும் சரியாகத்தான் உள்ளது .முயற்சித்து பாருங்கள் நண்பர்களே ...
 
தந்திரம் என்னிடம் பலிக்கவில்லை..

மீண்டும் முயற்சித்துப் பாக்கிறேன்.
 
நானும் முயற்சி செய்தேன் ஒரு முறை பலித்தது , மறு முறை பலிக்கவில்லை.
 
முயற்சித்த நண்பர்களுக்கு நான் கூற விழைவது ஒன்று தான் நாம் நான்கு முறை முயற்சித்தால் இருமுறையேனும் பதில் சரியானதாக இருக்கிறது அது எவ்வாறு என்பது தான் ..அதைதான் இன்றும் சிந்தித்து கொண்டிருக்கிறேன் ..முயற்சித்த நண்பர்கள் பதில் கூறுங்களேன் ......
 
நன்றி ஜெய், எனக்கு எல்லா முறையும் சரியான பதில் கிடைத்தது..

எப்படி என்று புரியலை
 
இணையத்தில் உலவும் பொது கண்ட சில தளங்களின் தொகுப்பினை நண்பர்கள் காணும் வகையில் இந்த பதிவினில் இடுகிறேன் இதனை முன்பே சிலர் கண்டிருந்தாலும் இது வரை காணாதவர்களுக்காக இந்த பதிவு ..

மனித கடிகாரம்

கடிகாரங்கள் பலவகை அவற்றில் வேறுபட்டது இந்த மனித கடிகாரம்

தந்திரம் :

பல தந்திரங்கள் கண்ட கண்களுக்கு இது ஒரு புதிய அனுபவம் ..நானும் முயற்சித்தேன் பதிலும் சரியாகத்தான் உள்ளது .முயற்சித்து பாருங்கள் நண்பர்களே ...
அருமையான தளங்கள் எனக்கு எல்லா முறையும் பதில் சரியாகவே கிடைத்தது, நன்றி. மேலும் இது போல் தந்திடுங்கள்
 
முயற்சித்த நண்பர்கள் நண்பர்களுக்கு என் நன்றிகள் ..

உலக விமானத்தளங்கள் அவற்றின் குறிப்பெண்கள் :

நண்பர்களுக்கு உதவும் உலகிலுள்ள விமான தளங்கள் மற்றும் குறிப்பெண்கள் கொண்ட ஓர் தளம்

மொபைலின் கோப்புக்களை சேமிக்க சேமிப்பு தளங்கள்:

அலைபேசிகளில் பயன்படுத்தும் தகவல்களை சேமித்து வைக்க இந்த தளம் உதவும் ..சிலநேரங்களில் உங்களுடைய தகவல்களை இழந்தால் சேமித்து வைத்த தகவல்கள் மூலம் இழந்த தகவல்களை பெறலாம்...
 
நானும் முயற்சித்தேன்.எல்லாமே சரி.ஆச்சரியமா கூட இருந்தது. ரெம்ப நன்றிங்க.
 
நன்றி ஜெய், எனக்கு எல்லா முறையும் சரியான பதில் கிடைத்தது..

எப்படி என்று புரியலை

ரொம்ப சிம்பிளுங்க !!!!!!

எந்த இரண்டு நம்பரையும் இவர்கள் சொல்வது போல் செய்தால் வரும் விடை எண் 9 இன் மடங்குகளில் வரும். இவர்கள் கொடுத்துள்ள படத்தில் ஒன்பதின் மடங்குகளில் வரும் அனைத்து எண்களின் அனைத்து குறியீடுகளும் ஒன்றாக இருப்பதை பாருங்கள்..

game.jpg
 
நீங்கள் கூறுவது சரி நண்பரே ..இந்த முறையில் நாம் காணும் எண்களின் விகித வித்தியாசம் எப்படிபார்க்கினும் ஒன்பதின் அடிமானமாகவே உள்ளது.உதாரணத்திற்கு 41 எண் எடுப்போம் இதன் அடிமானங்களின் கூட்டு தொகை 5 இதனை கொண்டு அந்த எண்ணை நாம் கழிக்க கிடைப்பது 36 ..இது ஒன்பதின் அடிமானம் இதன் மூலம் நாம் நினைப்பது அந்த எண்ணின் அடிமானம் உள்ள படமானது நமக்கு விடையாக கிடைக்கிறது ..
 
வெளிநாட்டு வேலை
ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது என்றால் அந்த நிறுவனம் உண்மையானது தானா என்பதை பற்றி அறிய மத்திய அரசின் தளம் ஓன்று உதவுகிறது ....
 
நன்றி ஜெய், எனக்கு எல்லா முறையும் சரியான பதில் கிடைத்தது..

எப்படி என்று புரியலை

அப்படித்தான் வரும். ஏனென்றால் எல்லா விடைகளுக்கும் கூட்டுத்தொகை 9 வரும் எண்கள் தான் விடைகளாக வரும் (18,27,36,45,54,63,72,81..). ஒவ்வொரு முறையும் ரேண்டமாக சின்னங்கள் மாறும்.ஆனால் கவனித்து பார்த்தால் நான் குறிப்பிட்ட எண்களுக்கு ஒரே சின்னம் இருப்பதைக் காணலாம்.
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு சின்னம் விடையாக வருவதால் சந்தேகப்பட முடியாது. எல்லாம் கணக்கு நண்பா.
 
திருக்குறள்
அறிஞர்களின் தெளிவான விளக்கத்துடன் இந்த திருக்குறள் ...
புத்தகங்களை இசை வடிவில் கேட்டு படிக்க
பலதரபட்ட ஆங்கில ஆங்கில புத்தகங்களின் தொகுப்புகள் புத்தகங்களை இசை வடிவில் கேட்டு படிக்கலாம் ...
 
இணைய பக்கத்தினை பீ டீ எப் வடிவத்திற்கு மாற்ற
நாம் பயன் படுத்தும் இணைய தள பக்கத்தினை பீ டி எப் வடிவத்திற்கு மாற்ற இந்த இணையம் உதவும் ....
தமிழ்நாட்டின் வரைபடம்
தமிழ் நாட்டின் அனைத்து மாவட்டங்களினை பற்றிய தகவல்களை அறிய இந்த இணைய வரைபடத்தின் மூலம் அறியலாம் ...
 
முயற்சித்த நண்பர்களுக்கு நான் கூற விழைவது ஒன்று தான் நாம் நான்கு முறை முயற்சித்தால் இருமுறையேனும் பதில் சரியானதாக இருக்கிறது அது எவ்வாறு என்பது தான் ..அதைதான் இன்றும் சிந்தித்து கொண்டிருக்கிறேன் ..முயற்சித்த நண்பர்கள் பதில் கூறுங்களேன் ......

இதில் பெரிய கம்ப சூத்திரம் என்னவென்றால்

00 லிருந்து 09 எந்த எண்ணை நினைத்தாலும் கூட்டிக் கழிக்க கிடைப்பது 0
10 லிருந்து 19 வரை - 9
20 லிருந்து 29 வரை - 18
30 லிருந்து 39 வரை - 27
40 லிருந்து 49 வரை - 36
50 லிருந்து 59 வரை - 45
60 லிருந்து 69 வரை - 54
70 லிருந்து 79 வரை - 63
80 லிருந்து 89 வரை - 72
90 லிர்ந்து 99 வரை - 81

இவை அனைத்திற்கும் ஒரே சின்னம்தான் இருக்கும். மற்றவை எல்லாம் குழப்புவதற்காக..

ஆனால் இந்தக் கணக்கிலும் தப்பு செஞ்சவங்களை நினைச்சா பாவமா இருக்கு.
 
நீங்கள் கண்ட பயனுள்ள தளங்களை, நாங்கள் காண பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல
 
அழகாய் இருக்கிறது ஆனால் பயமாய் இருக்கிறது:icon_ush:
 
அந்த தந்திரம் எப்படி என்று எனக்கு தெரியும்.......நீங்கள் என்ன இலக்கத்தை நினைதாலும் அது 9 இன் மடங்காகத்தான் அமையும்.......ஹிஹிஹிஹிஹிஹி
 
Back
Top