`குறளோவியம்`

ஓவியா

New member
சபை சான்றோர்களுக்கு பணிவான வணக்கம்

எனக்கு மு.கலைஞர் எழுதிய `குறளோவியம்` புத்தகம் இ-புத்தகமாக கிடைக்க யாரேனும் உதவுவீர்களா?

நன்றிகள் கோடி.
 
இன்னுமா மன்றத்தில் கிடைக்கல.

நானும் இதைத் தேடிட்டு இருக்கேன்.
 
அடடா. கேட்டதும் கொடுப்பது தமிழ் மன்றம் என்ற பழமொழிக்கு ஆபத்தா!!!

ஓவியா; யாரங்கே

அன்பு; வந்தேனக்கா....

அமரன், குட்டி ஜமீன் உதவலாமோ ;)
 
கேட்டது கிடைக்கும் என்ற மன்றத்தின் பெயரைக் காப்பற்றணும்னு நானும் இணையக் கடலில் தொபுக்கடீர்னு விழுந்து நீந்தி தேடிப்பார்த்தேன்...

அகப்படலையே....

எந்த புண்ணியவானும் மின்புத்தகமாக மாற்றி இணையத்தில் பதிவெற்றி வைக்கலை போலிருக்கு...:redface:

இருந்தாலும் தொடர்ந்து தேடுகிறேன், பார்ப்போம் - கிடைக்குதானு....
 
நானும் தேடி பார்த்தேன் நண்பரே கிடைக்கவில்லை
இருந்தும் நானும் உங்களைப்போல் தேடிகொண்டுதான் இருக்கிறேன்
 
கேட்டது கிடைக்கும் என்ற மன்றத்தின் பெயரைக் காப்பற்றணும்னு நானும் இணையக் கடலில் தொபுக்கடீர்னு விழுந்து நீந்தி தேடிப்பார்த்தேன்...

அகப்படலையே....

எந்த புண்ணியவானும் மின்புத்தகமாக மாற்றி இணையத்தில் பதிவெற்றி வைக்கலை போலிருக்கு...:redface:

இருந்தாலும் தொடர்ந்து தேடுகிறேன், பார்ப்போம் - கிடைக்குதானு....

ஓவியன், அதிக நாட்களுக்குப்பின் உங்களின் இந்த பதிவில் (அப்படி ஒன்னும் பெரிசா எழுதவில்லைதான் ) ஆனாலும் ஏதோ ஒரு பாச உணர்வை உணர்ந்தேன். :)

தேடுங்க தேடுங்க, நல்லா தேடி அந்த முத்தை இணைய கடலிருந்து கரைக்கு கொண்டு வாருங்கள்.

நன்றிகள் கோடி இன் அட்வான்ஸ்.

*******************************************************

முரளி,
நீங்களும் ஒரு டைவ் அடிச்சு, இணைய ஆழ்கடலில் எங்கேனும் பொதிந்துள்ளதா என்று பாருங்கள். நன்றிகள்.
 
இது போதுமே... மின் புத்தகமாய் மாற்றி மன்றத்தில் ஏத்திடலாமே....

நன்றி எஸ்பிஜே
 
Back
Top