ஒளிப்படக் குறும்புகள்

இத்திரியில் வித்தியாசமான ஒளிப்படங்கள் இடம் பெறும்.

வித்தியாசமான கோணத்தில், திட்டமிடாத நேரத்தில் எடுத்தப் புகைப்படங்களும் , திட்டமிட்டு அழகியல் உணர்வோடு எடுக்கப்பட்ட

ஒளிப்படங்களும் இடம்பெறும்.

forced_perspective_photography_01.jpg
 
ரோட்டுல படுத்துட்டு என்னா ஒரு அட்டகாசம் பாருங்க.. கொஞ்சநேரம் குழம்பியது உண்மை.

படத்துக்கு நன்றி கெளதமா
 
வரவேற்கத்தக்க முயற்ச்சி
வாழ்த்தி வரவேற்கின்றேன்
 
இரண்டாவது படம் கொஞ்சம் குழப்பம் தான்.
படத்திலே மூவறும் வீதியில் தான் படுத்திருக்கின்றார்கள்
படம் எடுத்தவர், அல்லது கமரா எங்கே இருந்திருக்கும்
சுவற்றில் 90 பாகையில் எப்படி இருந்திருப்பார்!
 
அனைத்தும் ரசிப்பைத் தருகின்றன...
சில படக்கடை வேலைகளாக இருக்கலாம்...

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... இன்னும் பகிருங்கள்...
 
Back
Top