sharavanan
New member
தென்மேற்கு பருவகாற்று:
இது ஒரு அம்மா காவியம். அப்பா இல்லாத ஒரு மகனை ஒரு தாய் எவ்ளோ கஷ்டப்பட்டு வளர்க்கிறாள் என super அஹ் சொல்லி இருக்கும் படம் இது.
கதை :
அம்மா தனக்கு புடிச்ச ஒரு கருப்பான அழகான ஒரு பெண்ணை தன் மகனுக்கு கல்யாணம் பண்ண முடிவு எடுக்கிறாள். But அந்த மாதிரி கல்யாணம் பண்ணிக்க மகனுக்கு இஷ்டம் இல்லை. ஒரு நாள் தன் ஆடுகளை திருடும் கூட்டத்தை பிடுக்கும் போது அவளை ஒரு திருடியாக பார்க்கிறான், ஆனால் அவள் அவன் மனதையும் திருடிவிடுகிறாள். பின்னர் அவள் பற்றி details collect செய்கிறார் ஹீரோ. சத்துணவு கூடத்தில் வேலை சாயும் ஆவலுடன் காதல், ஆடு திருடியதற்காக ஜெயிலுக்கு போகும் அவளின் அண்ணன்களுடன் மோதல், அம்மாவிடம் காதலை சொல்லி அம்மா மறுக்க ஒரு நோதல்… என படம் நீளுகிறது … .
தாய் மகன் பாசம் , ஒரு அழகான காதல் , ஆடுகளை திருடி வாழும் ஒரு குடும்பம் அதன் விளைவுகள், மகன் தன் தாயை எதிர்த்து பேசும் வசனம், அதே சமயம் அம்மாவுக்கு கட்டுப்பட்டு நடப்பது இதுபோன்ற ரத்தமும் சதையும் கலந்த ஒரு பாச காவியமாக எந்த படம் எனக்கு தெரிந்தது.
பிடித்தது :
1)”கலைவாணி குடும்பத்தில் உன் அம்மா பொண்ணு எடுக்குமா ?” அதற்கு ஹீரோ reaction and timing.
2) குடித்து விட்டு வந்த மகனுக்கு சோறு போடும் அந்த sean.
3 )கெடா சண்டை கோப்பையை மீண்டும் வாங்கும் sean.
4 )”உன் மகனை உன்னோடே உசுரோட வச்சுக்க ” என heroin சொல்லும் சீன்.
5 )தேனி busstand காமெடி.
6 )”மரம் வெச்சா போதுமா யார் தண்ணி ஊத்தறது, தேனி la தண்ணி Rs.1 தெரியுமா?” இந்த dialog.
பிடிக்காதது:
1 )சரண்யா தானே போய் கத்தி குத்து பட்டு சாவது.
தென்மேற்கு பருவகாற்று : ஒரு அழகிய பாச தென்றல்:icon_b: