மொபைல் போனில் தமிழ்......

RAJAKING_ALM

New member
மொபைல் போனில் தமிழ்......

1 ) மெசேஜ் தமிழில் படிக்க இங்கு கிளிக் செய்யவும்......
2 ) மொபைல் போனில் இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகளை ( News Paper ) படிக்க இங்கு கிளிக் செய்யவும்.....
3 ) உங்களது கணிப்பொறியில் இருந்து இசையை ரசிப்பவரா நீங்கள் அப்படி என்றால் இது உங்களுக்காக தான் இந்த Software மூலமா நீங்க 5 .1 ரக இசையை உணர முடியும்... rajaking_alm@yahoo.com க்கு ஒரு மெயில் பண்ணுங்க " எனக்கு MUSIC Sofftware வேணும் " அவ்ளோ தான் போதும் நான் உங்களுக்கு மெயில் பண்ணுறேன் அதோட ஒரிஜினல் லைசென்சும் சேத்து தான் நண்பரே!...............
 
Last edited:
தாங்கள் அந்த மென்பொருளின் பெயரை குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
 
இதெல்லாம் எந்த போனுக்கு!
ஐபோனில் இவை அவைத்துமே இலவசமாகவே கிடைக்கின்றதே!

மன்றைய போன்களிலும் அனேகமாவையில் இவை இருக்கின்றதே.

நண்பர் முரளி கூறியதைபோல் மென்பொருளின் பெயரை குறிப்பிட்டால் நாங்களும் அறிந்து கொள்வோமே!
 
Back
Top