இப்படி அழகழகா கேக் செஞ்சா எப்படி சாப்பிட மனசு வரும்?
[ஓ ...இதைத்தான் பார்த்தால் பசி தீருமுன்னு சொல்வாங்களோ..?]
எனக்கும் ஒரு டிக்கட்
தூசி துரும்பெல்லாம் பிளையிட் ல ஏத்த முடியாது... அடிக்கிற காத்துல ஆட்டோமேட்டிக்கா வந்துசேருங்க...என்னை யாராச்சும் கூட்டிப்போங்கப்பா.... ஹேகா தங்ச்சி செலவு! :sprachlos020:
நான் செல்வாவிடம் சொன்னேன். அவர் தான் அமரனிடம் பொய்யான வாக்குறுதியை கொடுத்தவர்.!
சுவிஸுக்குனு போட்டிருக்கிற சென்னை ஏர்போர்ட் வரைக்கும்தானே? நான் ரெடி,
அண்ணாவோ தம்பியோ, தங்கச்சியோ அக்காவோ ஏதாவது இருந்துட்டு போகட்டும் விடுங்க.
இப்படி அழகழகா கேக் செஞ்சா எப்படி சாப்பிட மனசு வரும்?
[ஓ ...இதைத்தான் பார்த்தால் பசி தீருமுன்னு சொல்வாங்களோ..?]
ஹா....ஹா....சரியாச் சொன்னீங்க கௌதமன். ரசித்தேன்.
பார்க்க பார்க்க ஆசையாத்தான் இருக்கு... இந்த பச்சப்புள்ளக்கு காலங்காத்தால படத்தை போட்டு பசிய கிளப்பிவிட்டு போறீங்க.....
அப்ப எனக்கு??? :icon_rollout:
தூசி துரும்பெல்லாம் பிளையிட் ல ஏத்த முடியாது... அடிக்கிற காத்துல ஆட்டோமேட்டிக்கா வந்துசேருங்க...
ஏம்மா தங்கையே....இதெல்லாம் கேக்கா....கலைப்பொருட்களா....கவியுள்ளமும், கலைமனமும் ஒருங்கே படைத்த அற்புத படைப்பாய்....இவைகள். உண்ண மன வருமா.....திண்ண எண்ணம் விளையுமா.....அழகும்மா.
வாழ்த்துக்கள் ஹேகாம்மா.
கடந்த 22 வருடங்களாக சக்கரை வியாதியால் அவதியுறும் எனக்கு இந்தத் திரியைப் பார்த்ததும் சற்று பொறாமைதான் வந்தது என்றால் அது மிகையாகாது. ஆயினும் உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. நன்றி
இதை நான் நம்ப மாட்டேன். இது கேக்கே இல்லை. நம்ப வேண்டுமென்றால் ஒண்ணே ஒண்ணு எனக்கு அனுப்பித் தாங்க (எப்பூடி..?) அப்பத்தான் நம்புவேன்.
சரி சரி
ஆராய்ச்சியாளரர் கேக் கை ஆராய்ச்சிபண்ண கேக்கும் போது மாட்டேனென்றா சொல்ல முடியும்.
அட்றஸ் பிளிஸ்...
ஆராய்ச்சியாளரர் கேக் கை ஆராய்ச்சிபண்ண கேக்கும் போது ’கேக்’ கலையென்றா சொல்ல முடியும்.