அருமையான கற்பனைக் கலந்த சுவையான கேக்காய் இருக்கும்போலிருக்கிறதே.....நான் ஸ்விஸ் போவதெப்போ......தங்கையின் ஐஸிங் சாப்பிடுவதெப்போ.....
நல்லாருக்கும்மா.
அருமையான கற்பனைக் கலந்த சுவையான கேக்காய் இருக்கும்போலிருக்கிறதே.....நான் ஸ்விஸ் போவதெப்போ......தங்கையின் ஐஸிங் சாப்பிடுவதெப்போ.....
நல்லாருக்கும்மா.
நான் சம்மர்க்கு போலாம்னு இருக்கேன்.. வர்றீங்களா? :icon_b:
வருவதாய் இருந்தால் கட்டாயம் தெரிய படுத்துகிறேன்..அக்கா..
மதி போதும்; 'அவர்களே' வேண்டாமே.!
நான் சம்மர்க்கு போலாம்னு இருக்கேன்.. வர்றீங்களா? :icon_b:
நாங்கள் சென்னையில் விருந்துபசாரம் ஒன்றினை நடத்தும் திட்டத்தில் உள்ளோம் அண்ணா. இவ்வருடம் சம்மரில் இல்லாது விட்டால் அடுத்த வருடம் நிச்சயம் விருந்து உண்டு.. அப்போது உங்களுக்கு அழைப்பு உண்டு அண்ணா.. சுவிஸ் வராவிட்டாலும் அபோது ருசிக்கலாம் சிவா அண்ணா..
ஆஹா...நான் மேமாசம் ரெடி. போலாமா மதி?
எனக்கும் ஒரு டிக்கட்
பாரீஸ் வர்றேன்னு அமரன ஏமாத்தின மாதிரி இருக்கக்கூடாது.. :icon_b:எனக்கும் ஒரு டிக்கட்
என்னை யாராச்சும் கூட்டிப்போங்கப்பா.... ஹேகா தங்ச்சி செலவு! :sprachlos020:
பாரீஸ் வர்றேன்னு அமரன ஏமாத்தின மாதிரி இருக்கக்கூடாது.. :icon_b:
எனக்கும் ஒரு டிக்கட்
அவர் பிரான்சில தானே இருக்கிறார். அங்கே இருந்து கொண்டே பரிஸ் வரலையா..:smilie_abcfra:
நீங்க எங்கே வசிக்கிறிங்கன்னு எனக்கு தெரியாதே..
எங்கே வசித்தாலும் சுவிஸ் ஏயார்போட் வரை உங்க செலவில் வாங்க.. அதன் பின் எங்க செலவில் ஊர்சுத்தி காட்டி தங்குமிட உணவை நாங்கள் கவனிக்கிறோம்.
நிஜமாகத்தான் ஆதவா அண்ணா.. அண்ணாவா தம்பியானனும் தெரியல்லை..