காட்சிப் பிழைதானோ...

அனைத்தும் அருமை ஒரிரு படங்கள் புரியவில்லை..

இப்போது பதிவுகளில் வரிசை எண் இட்டிருக்கிறேன். படங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தால் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு இத்திரியிலேயே விளக்கம் கேட்கலாம். அல்லது தனி மடலில் விளக்கம் கேட்கலாம். நான் பெற்ற இன்பம் நீங்கள் பெற்றீர்களாக எனத் தெரியவில்லை.

இப்போது வரிசைஎண் கொடுத்திருக்கிறேன்.
எண்ணைக் குறிப்பிட்டு விளக்கம் கேட்கலாம் நண்பரே!
 
அனைத்து படங்களும் அருமை. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

காட்சி;59 கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் விழங்கிக் கொள்வேன்.சிரமத்துக்கு மன்னிக்கணும்
 
61.சுழற்சி எந்தப்பக்கமாக?
[முதலில் சுழற்சியின் பக்கத்தை உறுதி செய்துவிட்டுப் பின் சிறிது நேரம் நிழலைப் பார்க்கவும் அதன் பின் சுழற்சியைப் பார்க்கவும், இதையே மீண்டும் மீண்டும்..]

spinning-girl-illusion.gif

சுழற்சி அற்புதம்.
 
அனைத்து படங்களும் அருமை. புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

காட்சி;59 கொஞ்சம் விளக்கம் கொடுத்தால் விழங்கிக் கொள்வேன்.சிரமத்துக்கு மன்னிக்கணும்

ஜனகன், இன்னுமா புரியவில்லை? ஒட்டைச்சிவிங்கியின் உடலில் வரிகள் இருக்காது. வரிக்குதிரைக்குதானே இப்படி இருக்கும்? இப்போது பாருங்கள் புரியும்.
 
காட்சிகள் அனைத்தும் அற்புதம்.
இன்னும் கொடுங்கள் கைதமன் அவர்களே
 
அற்புதம் ! கௌதமன் அவர்களே , அற்புதமான படைப்புகள் :aktion033:
 
69. நாட்டுப்பற்றுக்கு ஒரு அளவே இல்லையா? ஆனா நம்ம நாடு இல்ல கவிதைப் போட்டி முடிந்த பிறகு கவிதையாய் ஒரு படம்[ மகாபிரபு கவனத்துக்கு..]
amref.jpg
 
Last edited:
காட்சிகள் அனைத்தும் அற்புதம்.
இன்னும் கொடுங்கள் கௌதமன் அவர்களே

சரி பார்த்து கவனமுடன் கொடுக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான optical illusions அசைவம் கலந்தவையாக உள்ளன. அழகுணர்ச்சியோடு அவை சொல்லப்பட்டிருந்தாலும் மன்றத்தில் பதிவிடுவது முறையல்ல. அத்தகைய அசைவ காட்சிப்பிழைகள் கண்டுபிடிக்கப் படாத அளவுக்கு நுணுக்கமாக உள்ளன. எனவே மிகுந்த கவனத்துடன் பரிசீலித்து அவற்றைத் தள்ளி மற்றவற்றைப் பதிவிட வேண்டி உள்ளது. எனினும் தேடித்தேடி புதுப்புது காட்சிகளை மன்றத்தில் பதிவிட முயற்சிக்கிறேன்.

நன்றி!
 
ஜனகன், இன்னுமா புரியவில்லை? ஒட்டைச்சிவிங்கியின் உடலில் வரிகள் இருக்காது. வரிக்குதிரைக்குதானே இப்படி இருக்கும்? இப்போது பாருங்கள் புரியும்.

அட...............ஆமா............. இல்லை.
 
காட்சி பிழைகள் அத்தனையும் சிறப்பாக உள்ளது கௌதமனின் மர்லின் மன்றோ, கிழவன் கிழவி ரொம்ப கூர்ந்து கவனித்தால் தான் பிடிபடுகிறது
 
வரிக்குதிரைகளில் வனராஜனின் முகம் தெரிகிறது! அருமை! தொடரட்டும் கௌதமனின் படைப்புகள்!
 
வரிக்குதிரைகளில் வனராஜனின் முகம் தெரிகிறது! அருமை! தொடரட்டும் கௌதமனின் படைப்புகள்!
நன்றி ஐயா! ஆனால் ஒரு திருத்தம். இவைகளை படைத்தவர் யாரென்று தெரியவில்லை. நான் பார்த்தவற்றை இங்கு பகிர்கிறேன். உங்கள் பாராட்டுகள் உரியவருக்கு போய் சேரட்டும்...
 
Back
Top