61.சுழற்சி எந்தப்பக்கமாக? [முதலில் சுழற்சியின் பக்கத்தை உறுதி செய்துவிட்டுப் பின் சிறிது நேரம் நிழலைப் பார்க்கவும் அதன் பின் சுழற்சியைப் பார்க்கவும், இதையே மீண்டும் மீண்டும்..]
ஒட்டகச்சிவிங்கி எப்படியிருக்குமுன்னு பார்க்கக் கொஞ்சம் வண்டலூருக்கு போயிட்டு வாங்கண்ணா!! [கோடு போட்டிருக்குமா அல்லது புள்ளியா அல்லது வேற மாதிரியான்னு...]
இப்போது பதிவுகளில் வரிசை எண் இட்டிருக்கிறேன். படங்களை புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தால் வரிசை எண்ணைக் குறிப்பிட்டு இத்திரியிலேயே விளக்கம் கேட்கலாம். அல்லது தனி மடலில் விளக்கம் கேட்கலாம். நான் பெற்ற இன்பம் நீங்கள் பெற்றீர்களாக எனத் தெரியவில்லை.