காட்சிப் பிழைதானோ...

இணையத்தில் நான் அதிகமாகப் பார்க்கும் படங்கள் இவை!
கண்களுக்கு வேலைக் கொடுக்கும் படங்கள் இனி உங்கள் காட்சிக்கு!
ஒவ்வொன்றிலும் ஒளிந்திருக்கும் புத்திசாலிதனத்தை ரசியுங்கள்!

1. கிழவியா? குமரியா?
images
;
old-lady-illusion.jpg
 
Last edited:
3. அருகில் ஆல்ஃபிரட் ஐன்ஸ்டீன்? தொலைவில் மர்லின் மன்றோ?

images
 
Last edited:
காட்சிப்பிழைகள் யாவும் கலக்கல் கற்பனைகள்!:icon_b:

எல்லாவற்றையும் ரசிக்கமுடிந்தது, மர்லின்மன்றோவைத் தவிர. எனக்கு ஐன்ஸ்டீன் மட்டுமே காட்சியளிக்கிறார்.:icon_p:

பகிர்வுக்கு நன்றி கெளதமன்.
 
முதலில் குமரிபோல் இருக்கும் ஒரு கிழவிபடம்

மற்றபடி அனைத்தும் ரசிக்கும்படி இருந்தது.
 
காட்சி பிழையோ ? கற்பனைப் பிழையோ ? ரசனைக்குரியதுதான் !
 
மர்லின்மன்றோவைத் தவிர. எனக்கு ஐன்ஸ்டீன் மட்டுமே காட்சியளிக்கிறார்..

திரையிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்து பார்த்தால் தெரியும். அல்லது கண்களை சற்று சுருக்கிப் பார்த்தாலும் தெரியும்.
நன்றி!
 
கருப்பு நிழலில் அழகிய பெண்.
நிறைய பூனைகள்.
அந்த குளத்தில் ஒன்னும் தெரியல
சாரி எதற்கு?
அது A13C தான்

சிறப்பான கலவையை தந்தமைக்கு பாராட்டுக்கள்.

தொடரட்டும் உங்கள் பணி
 
கருப்பு நிழலில் அழகிய பெண்.
நிறைய பூனைகள்.
அந்த குளத்தில் ஒன்னும் தெரியல
சாரி எதற்கு?
அது A13C தான்

இல்லை நண்பரே! சாக்ஸஃபோன் இசைக்கலைஞரும் தெரிவார்.
குளத்தில் ஒரு முகம் தெரியுதாவென்று பாருங்கள்.
12 ஐயும் 14 ஐயும் மறைத்து வைத்துப் பாருங்கள்!
பொறுமை மிக அவசியம் தோழரே!
 
பொறுமை மிக அவசியம் தோழரே!

பொறுமை பொறுமை - நன்றி :sprachlos020::D

ஒரு தாத்தாவும் பாட்டியும் அற்புதம்

எனக்கு முந்தைய படத்தில் B தெரிகிறது. சாக்ஸ் கலைஞரும் தெரிகிறார். குளத்தில் தான் ஒன்றும் தெரியாமல் இருந்தது. இப்ப தெரியுது.

பொறுமையா பார்த்தா தெரியும் போல :icon_b:
 
முதலில் குமரிபோல் இருக்கும் ஒரு கிழவிபடம்.இது ஏற்கனவே பார்த்து ரசித்த காட்சி.
மற்றும்படி அனைத்துமே எனக்கு புதிய காட்சிகள்தான்.ரசிக்கும்படி இருந்தது.

பகிர்வுக்கு நன்றி கெளதமன்.
 
11. கணனித் திரையைக் கெட்டியாப் பிடித்துக்கொள்ளுங்கள்


dino.gif
 
Last edited:
Back
Top