கொஞ்சநேரம் கணக்குக்காக

30x30x30 = 27000 சதுர ஜான்கள். ஆக 27000 நாள் இருக்க வேண்டும். அதாவது ஏறக்குறைய 74 வருடங்கள்.

ஆனால் தினம் தினம் ஸ்வீட்டையே சாப்பிட்டுகிட்டு இருந்தால் சுகர் வந்து சீக்கிரம் போயிடுவார்.

அதுவும் வருஷக் கணக்கில பழசான அல்வாவை தினம் சாப்பிட்டா சீக்கிரமே பொட்டுன்னு போயிடுவார்.

அதனால மாப்பிள்ளை தங்கி இருக்க ஆசைப்பட்டது 270000 நாட்கள்.
 
சரியான விடை அளித்த தாமரை அவர்களுக்கு நன்றி ! தங்களுடைய விடையில் 27000 சதுர ஜாண்கள் என்பதற்குப் பதிலாக 27000 கன ஜாண்கள் என்று இருக்கவேண்டும்.
 
ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?
 
22 சாக்லேட்டுகள்.

15 ரூபாய்க்கு 15 சாக்லேட்டுகள்
15 சாக்லேட் உறைகளைத் திருப்பிக்கொடுத்து 5 சாக்லேட் இலவசம்
3 சாக்லேட் உறைகளைத் திருப்பிக்கொடுத்து 1 சாக்லேட் இலவசம்
2 + 1 = 3 சாக்லேட் உறைகளை திருப்பிக்கொடுத்து 1 சாக்லேட் இலவசம்

மொத்தம் 22
 
Back
Top