venkatesan1985
New member
நண்பர்களுக்கு வணக்கம்,நான் புதியதாக நோக்கியா மொபைல் வாங்க விரும்புகிறேன்.அதில் இணையத்தை இலகுவாக பயன்படுத்தும்படியாக இருக்கவேண்டும்.மேலும் gtalk,skype,fring...போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்தி voice chat செய்யும்படியாகவும் இருக்கவேண்டும்.மேற்கண்ட வசதியுடைய நோக்கியா மாடல் எது?அதன் இந்திய விலை என்ன?பதில் தெரிந்த நண்பர்கள் ஆலோசனை வழங்கவும்