சிரிக்காதே அன்பே!

vasanth111193

New member
சிரிக்காதே அன்பே!
உன் சிரிப்பில் சிதறுவது
முத்துக்கள் மட்டுமல்ல;
நானும் தான்!
 
பாத ரசம் போலோ
மழை துளி போலோ
மனம் சிதறி சேருவது
மீண்டும் அவள் சிரிப்பில் சிதறத்தான்

வாழ்த்துகள்
 
பாத ரசம் போலோ
மழை துளி போலோ
மனம் சிதறி சேருவது
மீண்டும் அவள் சிரிப்பில் சிதறத்தான்

வாழ்த்துகள்

பாதத்தில் ஏம்பா ரசத்தைக் கொட்டின? பாத ரசம் (பாதரசம்)
கொஞ்சூண்டு மழையோ??? மழை துளி(மழைத்துளி)

மனசு சிதறிச் சேர்வது எதுக்கு..? நீ திடீர்னு மன்றத்தில் வந்ததுக்கா?
 
Back
Top