அன்பு நண்பர்களே,
உபுண்டு லினக்ஸ் வெளியீடுகளில் பொதுவாக ஏதாவது ஒரு மிருகம் குறியீடாக கொள்ளப்பட்டு அதன் பெயரில் வெளியீடுகள் வருகின்றன. முதல் மூன்று வெளியீடுகள் மற்றும் விதிவிலக்காகவும், நான்காவது வெளியீட்டில் இருந்து ஆங்கில எழுத்துகள் வரிசைப்படி வெளியிடப்பட்டு வருகின்றன.
Warty Warthog 4.10
Hoary Hedgehog 5.04
Breezy Badger 5.10
Dapper Drake 6.06
Edgy Eft 6.10
Feisty Fawn 7.04
Gutsy Gibbon 7.10
Hardy Heron 8.04
Intrepid Ibex 8.10
Jaunty Jackalope 9.04
Karmic Koala 9.10
Lucid Lynx 10.04
இனி வெளியாக இருப்பவை!
Maverick Meerkat 10.10
Natty NARWHAL 11.04
வெளியீட்டில் இருக்கும் மிருகங்களின் படங்கள்:

Ubuntu Warty WARTHOG (4.10):