ஒருவேளை எட்டு மட்டையாளர்களுடன் இறங்கினால் எட்டுவதில் சிரமமிருக்காதோ??:icon_b:இந்தியாவுக்கு ஓட்ட இலக்கு 300.
ஏழு மட்டை வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியா எட்டுமா இலக்கை.
எட்டும் என்றே நம்புகிறேன். விரும்புகிறேன்.
ஆட்டம் நினைத்த அளவிற்கு பரபரப்பாக இருக்காதென்றே தோன்றுகிறது. ஆனாலும் இந்தியா வெல்வதற்கு குறைவாகவே வாய்ப்பிருக்கிறது.
ஏஏஏஏஏ...................ன்?:icon_hmm: