எல்லோரும் தண்ணிபோட்டுட்டு விளையாடி இருப்பாங்களோ....?:food-smiley-009::food-smiley-022:இந்தியா இந்தப்போட்டியில் 88 ஓட்டங்களுக்கு 10 விக்கட்டுக்களை இழந்து பரிதாபகரமாக தோற்றது.
அதிர்ச்சிதான்.. நியூசிலாந்தின் முன்னணி, அனுபவ ஆட்டக்காரர்கள் ஆடாமலே இப்படித் தோற்றது பலத்த அதிர்ச்சிதான்.
தோனியிடம் இருந்த சரக்கு தீர்ந்துவிட்டதா அல்லது இதுவரை சரக்கே இல்லாமல் காலம் தள்ளினாரா.
நீங்கள் சொல்வது சரியே. தோனி தலைவராக இருந்து அவருடைய சிபாரிசின் பெயரிலேயே டீம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆகையால் அவரே முழுப் பொறுப்பு ஏற்கவேண்டும்.
தோல்விக்கு தலைவரே காரணம் என்பது என் கருத்து. நீங்களே திவாரியை ஏன் உள்ளே உட்கார வைத்திருக்கிறார்கள் என்று கேட்டுள்ளீர்கள். அதற்கு யார் காரணம்? தோனிக்கு வேண்டியவர்கள் உடனே டீமுக்குள் வந்து விடுகிறார்கள். அப்படியென்றால் அவர் தானே தோல்விக்கும் காரணகர்த்தா.
பட்டையைகவலைப்படாதேள்.. அடுத்த போட்டியில் பட்டையைக் கிளப்புவாங்க மக்கள்.