உபுண்டு முப்பரிமாண திரைகள்

ஆதி

New member
[media]http://www.youtube.com/watch?v=X6cQozuoS5I[/media]

[media]http://www.youtube.com/watch?v=dGFGh46MfvI[/media]

[media]http://www.youtube.com/watch?v=B2-uKv6zd54[/media]

[media]http://www.youtube.com/watch?v=t8biFnsGhYE[/media]

[media]http://www.youtube.com/watch?v=dlhD_4pK4MM[/media]
 
Last edited by a moderator:
கவிஞரே, கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாமே! எங்களை மாதிரி லோ பேண்ட்வித் காரர்கள் புரிந்து கொண்டு பின் பார்ப்பார்களே
 
கவிஞரே, கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாமே! எங்களை மாதிரி லோ பேண்ட்வித் காரர்கள் புரிந்து கொண்டு பின் பார்ப்பார்களே

உபுண்டுவில் உள்ள முப்பரிணாம டெஸ்டாப் பற்றிய காட்சிப்படம் இது ஆதவா..

கடைசி சுட்டியில் உள்ளதை கண்டிப்பா பாருங்க ஒலி-ஒளி அளவு மூன்று நிமிடம் தான்..
 
என்னோட கணிணியில இது மாதிரி கொண்டு வர முயற்சி பண்ணேன் முழுசா முடியல உங்க உதவிதான் கேட்கணும்னு நெனச்சிட்டுருக்கன்.
 
என்னோட கணிணியில இது மாதிரி கொண்டு வர முயற்சி பண்ணேன் முழுசா முடியல உங்க உதவிதான் கேட்கணும்னு நெனச்சிட்டுருக்கன்.

இன்னிகி ஒரு "screen share session" போட்டுரலாமா ? ;)
 
இன்னிகி ஒரு "screen share session" போட்டுரலாமா ? ;)

இன்னிக்கி முடியாது ராசா. நான் இன்னொரு இடத்துல இருக்கன். இரவு பத்து மணிக்கு மேலதான் வந்து சேருவேன். அதனால நாளை கண்டிப்பா போட்டுடலாம்
 
இன்னிக்கி முடியாது ராசா. நான் இன்னொரு இடத்துல இருக்கன். இரவு பத்து மணிக்கு மேலதான் வந்து சேருவேன். அதனால நாளை கண்டிப்பா போட்டுடலாம்

சரி டா..

இந்த சுட்டி உதவுதா பாரு..

http://ubuntuguide.net/how-to-install-compiz-fusion-desktop-effects-in-ubuntu-810
 
தகவலுக்கு நன்றி ஆதன்.
முதல் சுட்டியைத் தட்டச்சினால் பிழைச்செய்தி வருகிறது.

காம்பிஜ் என்னுடைய மடிக்கணினியில் சில மாதங்களுக்கு முன்னர் பிரச்சினையைத் தந்ததாலும், அது அதிகம் அலங்காரம் குறித்த விடயம் என்பதாலும் அதைத் தொடர எனக்கு விருப்பமில்லாமல் போனது. மேலும் சில கணினிகளில் அது சரிவர இயங்குவதில்லை என்றும் சில இடங்களில் படித்தேன்.

ஓரளவுக்கு பயன்பாட்டிற்கு உதவும் என நான் நினைத்த கெய்ரோ-டாக்.. பட்டையை மாத்திரம் நிறுவி இருக்கிறேன்.
 
Back
Top