மதராஸப்பட்டினம்

ஏமி??
உண்மைய சொல்ல கூச்சப்படாதீங்க அன்பு..!!
பேரிலேயே அன்பையும் ரசிப்புத்தன்மையும் வச்சுக்கிட்டு கூச்சப்படலாமா..?? அன்போடு ரசிங்க..:eek::eek:
நான் எங்கே கூச்சப்பட்டேன்.?:)
(சும்மா இருக்கிறவனப்பார்த்து நீ டென்ஷனா இருக்கிறாய் என்று சொல்லி டென்ஷனாக்குவது போல சதி ஏதும் நடக்குதோ???:rolleyes:)
 
நான் எங்கே கூச்சப்பட்டேன்.?:)
(சும்மா இருக்கிறவனப்பார்த்து நீ டென்ஷனா இருக்கிறாய் என்று சொல்லி டென்ஷனாக்குவது போல சதி ஏதும் நடக்குதோ???:rolleyes:)
:D:D:D:D
 
படம் நகைச்சுவையாக இருக்கிறது என்று சொன்னார்கள் ஆனால் கண்டிப்பாக அந்த கால சென்னையை கண் முன்னே நிறுத்தி இருக்கிறார்கள்
 
அனாசயமாக வந்து உள்ளத்தை அள்ளிய படம் இது..
தமிழ் பண்பாடு என்று விபசாரிகளை போல கதானாயகி நடிப்பதை காட்டிலும் அந்த துரையம்மாளின் அழகும்.. நடிப்பும் புரட்டி போட்டு விட்டது என்னை..
ட்ராம்.. வால்டாக்ஸ் ரோடு.. வண்ணாரபேட்டை.. எஸ்ஸோ சிம்ப்சன் தண்டையார்பேட்டை அருணாசல ஈசுவரர் கோயில்.. அனைத்தும் அற்புதம்..

பாராட்டுக்கள்..
அதை போலவே களவாணி படமும் நன்றாக உள்ளது..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
 
இன்றைக்குத்தான் படம் பார்த்தேன். பார்க்கலாம்.

அந்த வயசான எமியாக கமல் மேக்கப் போட்டு நடிச்சிருக்காரோ..
 
நல்ல படம், கதாநாயகியின் அழகு அனைவரையும் கட்டிப்போடும்.......

ஆங்கில படங்களில் நடிப்பவர்கள் சின்ன அசைவுகளில் படத்திற்காக வலு சேர்ப்பார்கள் ..... அதே போல தான் கதாநாயகியும் இந்த படத்தில் அருமையான முகபாவங்கள் மூலமாக வாழ்ந்து இருக்கிறார்..... மொழி புரியவில்லை என்றாலும்........ ஆர்யா மொழி புரிந்தும் முகபாவங்களை காட்ட பல இடங்களில் தவறி இருக்கிறார்.....

நல்ல திரைக்கதை, விஜய் அவரின் முந்தைய படங்களில் அடைந்த தோல்விகளை இந்த ஒரே படத்தில் ஈடு செய்து விட்டார்.
 
குடும்பத்தோட இந்தப் படத்தைப் பார்த்தேன்....ரொம்ப நல்லாருக்கு....இதுல அண்ணியோட கமெண்ட்....எமி ரொம்ப அழகாயிருக்கா இல்ல...அப்படீன்னு...அப்ப கவனம் சிதறாம பாக்காம இருக்க முடியுமா....?(நிஜமாவே அழகாத்தான் இருக்காங்க....மதி....லண்டனுக்கு டிக்கெட் போட்ருங்க.....)

அந்தக்கால சென்னையை....பெருமூச்சு விட வெக்கிறமாதிரி படமாக்கியிருக்காங்க....அந்த எ....ஏ....பி...பீ.....சூப்பர்...எப்படியெல்லாம் யோசிக்கறாய்ங்கப்பா....

க்ளைமேக்ஸ்தான் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளம். அங்க கொஞ்சம் கத்திரி போட்டிருந்தா இன்னும் நல்லாருந்திருக்கும். கடைசியில ஆர்யாவை வயசான கோலத்துலக் காமிக்காம இருந்ததுக்கு....இயக்குநருக்கு நன்றி.
 
எமியப் பாத்த சந்தோசத்துல ரெண்டு தடவை பதிவாயிடிச்சு......ஹி...ஹி...!!!
 
நானும் படம் பார்த்தேன்

நீங்கல்லாம் சொல்ற மாதிரி
எமி ஒன்னும் அவ்வளவு அழகா தெரியலையே?

ஏதோ பரவால்ல?
 
குடும்பத்தோட இந்தப் படத்தைப் பார்த்தேன்....ரொம்ப நல்லாருக்கு....இதுல அண்ணியோட கமெண்ட்....எமி ரொம்ப அழகாயிருக்கா இல்ல...அப்படீன்னு...அப்ப கவனம் சிதறாம பாக்காம இருக்க முடியுமா....?(நிஜமாவே அழகாத்தான் இருக்காங்க....மதி....லண்டனுக்கு டிக்கெட் போட்ருங்க.....).
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.:)
 
..... மொழி புரியவில்லை என்றாலும்........

ஏமி ஆங்கிலத்தில் பேசியதால் உங்களுக்குப் புரியவில்லையா?

அடப்பாவமே!!! ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த யாரையாவது கூட அழைத்துச் சென்றிருக்கலாமே. படத்தை நன்றாக அனுபவித்து நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

அடுத்த தடவையாவது ஆங்கிலம் தெரிந்தவர்களை கூட அழைத்துச் செல்லுங்கள்.
 
அடக்கருமனே......... அண்ணா, நான் எனக்கு புரியவில்லை என்று சொல்லவில்லை, சினிமாவில் அவளுடைய கதாபாத்திரத்தில் மொழி புரியாத பெண்ணாக எமி நடிச்சிருப்பாங்கள்ள அதை சொன்னேன்.......

இருந்தாலும் நான் ஒண்ணும் ஆங்கிலத்தில் முனைவர் கிடையாது....... எதோ கொஞ்சம் தெரியும் உங்களைப்போல.......:lachen001::lachen001::lachen001::lachen001::lachen001:
 
அது தெரியும் தக்ஸ். கொஞ்சம் கலக்கலாமே என்றுதான்.

நீங்கள் ஆங்கிலப்படங்கள் அவ்வளவாக பார்ப்பதில்லை என்று தெரியும். இருந்தாலும் உங்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நான் சொல்லமாட்டேன்.

தொடருங்கள்.
 
( நிஜமாவே அழகாத்தான் இருக்காங்க....மதி....லண்டனுக்கு டிக்கெட் போட்ருங்க.....)
உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.:)
போட்டிக்கு ஆள் சேர்க்கறீங்களோ அமர் அண்ணா?? அப்பத் தான் சுவாரஸ்யமா இருக்குமோ??:rolleyes:

ஏமி, "ஏமி இந்தப் பக்கம்னு" கேக்காம இருந்தா சரி தான். :aetsch013::D

நிஜமாலுமே எனக்கும் ஏமியைப் பார்க்கனும்னு ஆசை வந்துருச்சி.. என்ன அமர் அண்ணா டிக்கெட் போட்டா உடனே வந்துருவேன். அதுக்குள்ளே அவங்களைத் தேடி வைச்சிருங்க அண்ணா. :cool:
 
ஏமி இப்ப எங்க இருக்க நீ
எங்க ஊரு பேரு தேனீ
இங்க கொஞ்சம் வந்து போ நீ
சாக்கு பேரு கோணி
எங்களுக்கு தரிசனம் கொஞ்சம் தா நீ

-இப்படிக்கு அகில உலக ஏமி ரசிகர் மன்ற பொருளாளர்
;)
 
Back
Top