மதராஸப்பட்டினம்

ஏன் மச்சான் ஏன்? தனிப்படம்தானே கேட்டாங்க. எதுக்காக ஆர்யாவுடன் போஸ் குடுக்கும் படம். இப்பப் பாருங்க. எமி கூட கனவு டூயட் பாடும் போது முஷ்டியை முறுக்கிட்டு வில்லனாட்டம் வரப்போறாரு ஆர்யா.:cool:
எமி கூட நிக்கிறது ஆர்யான்னா நீங்க நினைக்கிறீங்க அமரன் ஜி....? நஹி.... நஹி.... அது நானேதானுங்க...!:D( டேய் மச்சான்.... இப்படியும் ஒரு நினைப்பு இருக்கா உனக்கு....? வாயை குடுத்து சரியா மாட்டிக்கிட்டியேடா மாப்ளே....!!):eek:

.
 
அதே.. அதே...

கோவாவில ஒரு பொண்ணு வெட்கப்பட்டுதே.. நம்மூருப் பெண்கள் கத்துக்கனும் அவளிடம். என்னமாக் கொள்ளை அடிச்சாப்பா.
கோவா படத்துல அந்த பொண்ணு பேர் ஜெஸிகா... அதனால ஆதவா அந்த ரசிகர் மன்றத் தலைவர் போல... கோவா பட விமர்சனத்துலேயும் பாருங்கப்பா... என்னோட பதிவுகள..:D:D:D:D:D:eek::eek::eek::eek:

இந்த பொண்ணு தான் மேலே லிஸ்ட்ல விட்டுப் போயிருந்தது..:icon_b:
 
எமி கூட நிக்கிறது ஆர்யான்னா நீங்க நினைக்கிறீங்க அமரன் ஜி....? நஹி.... நஹி.... அது நானேதானுங்க...!:D( டேய் மச்சான்.... இப்படியும் ஒரு நினைப்பு இருக்கா உனக்கு....? வாயை குடுத்து சரியா மாட்டிக்கிட்டியேடா மாப்ளே....!!):eek:

.
ஆர்யா... அது யார் யா னு கேக்கறீங்க போல..:cool::cool::cool::cool:
 
மக்கள் இங்கே ஏகத்துக்கும் ஏமி மேலே ஜொள்ளு விடறீங்க, ஆனா ஏமி அவங்களோட பாய் ஃப்ரெண்டோட ஆல்ப்ஸில் விடுமுறையில் இருப்பதாகத் தகவல்!!!!!!
 
மக்கள் இங்கே ஏகத்துக்கும் ஏமி மேலே ஜொள்ளு விடறீங்க, ஆனா ஏமி அவங்களோட பாய் ஃப்ரெண்டோட ஆல்ப்ஸில் விடுமுறையில் இருப்பதாகத் தகவல்!!!!!!
மக்களே... இதன் மூலம் தெரியவருவது யாதென்றால்... ஆரென் அண்ணாவும் நம்ம சங்கத்துல சேர்த்துட்டாரு.. டீடெயிலெல்லாம் பக்காவா தெரிஞ்சு வச்சிருக்காரு..

பொருளாளர் நீங்க தான் ஆரென் அண்ணா!!! :icon_b::icon_b::icon_b:
 
மக்கள் இங்கே ஏகத்துக்கும் ஏமி மேலே ஜொள்ளு விடறீங்க, ஆனா ஏமி அவங்களோட பாய் ஃப்ரெண்டோட ஆல்ப்ஸில் விடுமுறையில் இருப்பதாகத் தகவல்!!!!!!

இதென்ன புதுக்கதை. ஆகஸ்ட் கடைசி வாரம்தானே சுவிஸ் போறேன் நான்.
 
இதென்ன புதுக்கதை. ஆகஸ்ட் கடைசி வாரம்தானே சுவிஸ் போறேன் நான்.
:lachen001::lachen001::lachen001::lachen001:
:traurig001::traurig001::traurig001:
:icon_rollout::icon_rollout::icon_rollout:
 
ஏமி மிஸ் டீன் உலக அழகியாமே.

மதி உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
 
ஏமி மிஸ் டீன் உலக அழகியாமே.

மதி உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
இவ்ளோ லேட்டா ந்யூஸ் கொடுக்கறீங்க?? ஏற்கனவே அலசி ஆராய்ஞ்சாச்சு..:D:D:eek::eek:
 
டைட்டானிக் கதையையும் இந்திய சுதந்திரக்கதையையும் கோர்த்து புதுவடிவத்தில் வந்துள்ள படம். ஆனாலும் மசாலாக்கலப்பின்றி நகர்ந்தது மிக அழகாக உள்ளது.
எபிசிடி கற்பித்தல் குண்டு போடுறான் நன்றி சொல்ல கிளம்பும் இடம் என நகைச்சுவை படத்தோடு ஒன்றியிருப்பதால் சிரிப்பை அடக்க முடியவில்லை. இடைவேளைக்கு பின் படம் இன்னும் நேர்த்தியாக்கப்பட்டுள்ளது. ஏமி... மிக அழகான பெண்ணாக கண்ணுக்கு தெரிகிறாள்... ஆனால் வயது போன ஏமிக்கு பெரிய நீட்டு மூக்கு. :D மிஸ்டர் பீனுக்கு பெண்வேடம் போட்டது போல உள்ளது. அந்த இடத்தில் தான் லொஜிக் இடிக்கிறது.:lachen001:

நல்ல படம்.
 
என்ன ரசிகரே... இதோடு நிறுத்திட்டீரு.. ச்சே.. நீங்களும் சங்கத்துல சேருவீங்கன்னு பாத்தா??:confused::confused::D:D
 
என்ன ரசிகரே... இதோடு நிறுத்திட்டீரு.. ச்சே.. நீங்களும் சங்கத்துல சேருவீங்கன்னு பாத்தா??:confused::confused::D:D
நீங்க வயசு போன ஏமியின் சங்கத்துக்கு ஆள் சேர்த்தா.............. மனுசன் சேருவானா அதுல... :eek:

:lachen001:
 
நீங்க வயசு போன ஏமியின் சங்கத்துக்கு ஆள் சேர்த்தா.............. மனுசன் சேருவானா அதுல... :eek:

:lachen001:
அந்தம்மா பேர் ஏமி இல்லீங்கண்ணா...!! :icon_b:
ஏமின்னா..ஏமி ஜாக்ஸன் மட்டுந்தேன்..:icon_b::icon_b::icon_b:
 
ஆமாம். இதை விமர்சனமாக ஏற்றுக்கொள்ளவே முடியாது. ஏமியை நினைத்து விடும் ஜொள்ளுத்திரி என்று வேண்டுமென்றால் தலைப்பை மாற்றிக்கொள்ளலாம் :D

படத்தை நானும் பார்த்துவிட்டேன். நேற்று முந்தினம் பார்த்த மானாட மயிலாட தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனது பெற்றோர் சகிதம் வருகை தந்திருந்தார் ஏமி. ஏதோ அந்த நிகழ்ச்சியையும் வீட்டிலிருந்து புறப்படும்போது கவனிக்கத்தவறவில்லை.

அடுத்தவருடம் நடைபெறும் உலகழகிப்போட்டியில் கலந்துகொள்ளும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக, நான் அவதானித்தவேளை சொல்லியிருந்தார்கள். நம்ம தமிழ்சினிமாவில் கதாநாயகிகளுக்கு கவர்ச்சிமட்டுமிருந்தால் போதாது, நடிக்கவும் தெரிந்திருக்கவேண்டுமென்ற விடயத்தை சொல்லிச்சென்ற நடிகை உலகழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்படட்டும்.
 
உலகத்திலேயே நடிக்கத்தெரிஞ்ச ஒரே ஒரு பெண் என்றால் அது ஏமி தானே.. :D :D :D
ஏமி??
உண்மைய சொல்ல கூச்சப்படாதீங்க அன்பு..!!
பேரிலேயே அன்பையும் ரசிப்புத்தன்மையும் வச்சுக்கிட்டு கூச்சப்படலாமா..?? அன்போடு ரசிங்க..:eek::eek:
 
Back
Top