ஆசன ஆண்டியப்பன்

விடியற்காலையில் யோகசனப் பயிற்சிகளை ஆவலுடன் பார்ப்பதுண்டு
திடீர் என்று காணவில்லை..

ஏதாவது ஆகிவிட்டதா ஆசன ஆண்டியப்பன் அவர்களுக்கு...!:confused:
 
என்ன சொல்ல வறீங்க....புரியலையே பால்ராஜ்.....ஆசன ஆண்டியப்பன்....எங்கே எந்த சேனலிலே....???
 
விடியற்காலையில் யோகசனப் பயிற்சிகளை ஆவலுடன் பார்ப்பதுண்டு
திடீர் என்று காணவில்லை..

ஏதாவது ஆகிவிட்டதா ஆசன ஆண்டியப்பன் அவர்களுக்கு...!:confused:

அவர் காலமாகி சில ஆண்டுகள் ஆகிறது. சென்னை அண்ணா நகரில் ஆசனா ஆண்டியப்பன் அவர்களின் யோக பள்ளி மிகவும் பிரபலம்.
 
இரண்டு வருடத்திற்கு முன்னால் ஆரம்பித்த திரியை இப்போது மறுபடியும் கிளறியதால் வந்த குழப்பம் இது.
 
பழைய குப்பையைக் கிளறுவது நல்லதுதான்; சில சமயங்களில் புதையல் கூடக் கிடைப்பதுண்டு.
 
Back
Top