இதுவரை நடத்தப்பட்ட பல வினாடி வினா நிகழ்ச்சிகளை அப்படியே கொஞம் நவீன சாயம் பூசி புது வடிவம் கொடுத்துள்ளார்கள்.ஆனாலும் நிகழ்ச்சியைக் கண்டதும் என் மனதில் பட்ட இரு விசயங்களை தங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
1.தமிழ் நாட்டில் இத்தனை ( http://www.schools.tn.nic.in/SS/SS1to5.pdf )அரசுப் பள்ளிகள் இருந்தும் மெட்ரிகுலேசன் பள்ளிகளை சார்ந்த மாணவர்கள மட்டும் தேர்ந்தெடுத்து நிகழ்ச்சி நடத்துவது ஏன்?அறிவைப் பெருக்கவா அல்லது மெட்ரிகுலேசன் கல்லாவை நிரப்பவா?
2.சரி நிகழ்ச்சிதான் ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கென்றாலும் அதில் முதல் சுற்று கிராக் த திருக்குறளாம் அய்யோ அதில் கேள்விகள் அனைத்தும் ஆங்கிலத்தில்..குறைந்தபட்சம் அங்காவது தமிழ் இலக்கியம் வரலாறு பற்றிய கேள்விகளை தமிழில் கேட்கலாமல்லவா?.......

Last edited: