பையா விமர்சனம்

முதல் நாளன்றே பார்த்துவிட்டேன். நாளாக ஆக, தமன்னா தேவதையாக மாறுவதை யாராவது உணர்ந்தீர்களா இல்லையா? :D


'தேவதை..அவள் பெயர் தேவதை' இந்தப்படத்தின் பாடலிலேயே வருதே.. 'ஆசியன் பெயிண்ட்' விளம்பரத்தில் நடிக்க ஏத்த ஃபிகர்...:D:D
 
'தேவதை..அவள் பெயர் தேவதை' இந்தப்படத்தின் பாடலிலேயே வருதே.. 'ஆசியன் பெயிண்ட்' விளம்பரத்தில் நடிக்க ஏத்த ஃபிகர்...:D:D
:D:D:D:D
 
@செல்வா,

ஹேஹே,,, வந்தாசுல்ல, வந்தாசுல்ல, வந்தாசுல்ல,

@ அரென் அண்ணா,

எப்படியோ மன்றம் முழுக்க, தமண்ணாவை பற்றி பேசும்போது ஆதவா நினைவோ, அல்லது
என்னைப் பற்றி பேசும்போது தமண்ணா நினைவோ வராமல் போவதில்லை... ஹே ஹே..

பையா படத்தை சுமார் 20 பேர் போய் பார்த்தோம். இடது பக்கம் ரெண்டு பொண்ணுகள், வலது
பக்கம் ரெண்டு (மாமா) பொண்ணுகள். நடுவில் நான்.. அவ்......... பார்த்த எல்லோருமே
சொன்னார்கள்,

“என்னா கலருய்யா தமன்னா?, பொண்ணுக்கு வரவர கலர் ஏறிகிட்டே போகுது”

தமன்னா வாழ்க....

@ மன்மி, & மதி,
கொர்.......................................
 
இந்தப் படத்தில்தான் தமனா கொஞ்சூண்டாவது என்னை வசீகரித்திருக்கார்.

பொழுதுபோக்குக்கான படம்.
 
சில நாட்களுக்கு முன்பாக எங்கள் ஊர் தொலைக் காட்சியில் காண்பித்தார்கள்...
பார்த்தேன் ரசித்தேன்..

கவர்ந்த ஒரு வசனம்... நாயகன் நாயகியைப் பிரச்சினையைப் பகிர்ந்து கொள்ள அறிவுறுத்துவது... "பிரச்சினையை எவ்வளவு பக்கத்தில் இருந்து பார்க்கிறோமோ .. அந்த அளவுக்கு பிரம்மாண்டமாகப் புலப்படும்" என்பது... தொலை நோககு தூரப் பார்வை பல விஷயங்களிலும் பயன்படும்:lachen001:
 
Back
Top