அக்னி
New member
indisms எனப்படும் ஒரு மென்பொருள்,
Ovi store இற் கிடைக்கின்றது...
s60 வகை n79 இற் பரிசோதித்துப் பார்த்தேன்.
தமிழில் மிக இலகுவாக எழுத முடிகின்றது...
எழுதும் வழிமுறைகளும் விளக்கமாகச் சொல்லப்பட்டுள்ளன...
எழுதிய குறுஞ்செய்தியை, s60 வகை அலைபேசிகளிற் தெளிவாக வாசிக்க முடியும் என நம்புகின்றேன்.
குறுஞ்செய்தியை அனுப்ப இரு வழிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
Samsung இல் எழுத்துக்கள் குழம்பியும், Nokia 6230i எழுத்துக்கள் கட்டம் கட்டமாகவுமே பெறப்பட்டன.
வேறு யாரேனும் இந்த மென்பொருளை வைத்திருந்தால்,
இணைந்து பரிசோதிக்கத் தயாராக உள்ளேன்...
தொடர்பான அலைபேசித் திரைப் படங்களை விரைவில் இணைக்கின்றேன்.
சுட்டி:
http://store.ovi.com/search?q=indisms

- indisms மென்பொருள் இல்லாத அலைபேசிகளுக்கு அனுப்ப
- indisms மென்பொருள் உள்ள அலைபேசிகளுக்கு அனுப்ப

Last edited: