அலைபேசியூடாகத் தமிழ் எழுதலாம்...

நல்ல விளக்கங்களுடன் பயனுள்ளத் தகவல்கள் அளித்த தோழர்களுக்கு நன்றி!
 
சிம்பியன் 60 இரக நகர் பேசியை விரைவில் வாங்கும் உத்தேசம் உண்டு. வாங்கியதும் நானும் இந்த செயன்முறையை முயற்சிதுத விடவேண்டும்.
 
விண்டோஸ் போனில் இப்படி பன்னமுடியமா?

என்னுடையதும் விண்டோஸ் மொபைல்தான்!! :)
இப்பொழுதுதான் தமிழில் படிப்பது பற்றி அறிந்தேன்.
எழுதுவதை இனிமேல்தான் யோசிக்கவேண்டும்!!
 
வாவ் அக்னி!111 விளக்கப்படங்களோடு மொபைலில் தமிழ்மன்றம்.... அபாரம்!!! உங்கள் சேவைக்கு பாராட்டுக்கள்!
 
நான் வைத்திருப்பது ஐ போன் - 4. அதில் இந்த வசதி பற்றி சொல்லுங்களேன் அக்னி அண்ணா.. என்னால் எழுத்துக்களை தெளிவாகப் படிக்க முடிகிறது. ஆனால், பதிவிடுவதை முயற்சிக்கவில்லை. எளிதாகத் தான் இருக்கும் என்று நம்புகிறேன்..

டிரேன்சிலேட்டர் உதவியின்றி எழுத முடியாதா?? (தமிழ் எழுத்துரு அதில் பதித்து??)
 
நான் வைத்திருப்பது ஐ போன் - 4. ?)

யக்கோ! பெரிய ஆளுங்க நீங்க...

ஐபோன் 4 பத்தி ஒரு திரி போடுங்களேன். எனக்கும் தெரிஞ்சுக்க ஆவலா இருக்கு!
 
இன்னும் கொஞ்சநாள்ள எனக்கும் I4 வந்திடும்... :D :D :D முன்னமே ஓடர் பண்ணினதால 2GB data சலுகையுடன் வருது... (ஆனா 3 மாசமா வருது வருது என்கிறாங்க... போன 11ம் திகதி வந்திருக்கணுமாம் என்று கடசியா சொன்னானுங்க பாவிகள். அடுத்த பந்தியில் கிடைக்குமாம்... ஆதவா.. என்னோட I 4 ன் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணப்பா...:D
 
. ஆதவா.. என்னோட I 4 ன் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணப்பா...:D

திருச்சி, உச்சிப் பிள்ளையார் கோவிலில் வெச்சு அர்ச்சனை பண்ணிடலாம்..:D.. பார்சல்ல அனுப்பி வையுங்க ஐ4 ஐ! :D
 
இன்னும் கொஞ்சநாள்ள எனக்கும் I4 வந்திடும்... :D :D :D முன்னமே ஓடர் பண்ணினதால 2GB data சலுகையுடன் வருது... (ஆனா 3 மாசமா வருது வருது என்கிறாங்க... போன 11ம் திகதி வந்திருக்கணுமாம் என்று கடசியா சொன்னானுங்க பாவிகள். அடுத்த பந்தியில் கிடைக்குமாம்... ஆதவா.. என்னோட I 4 ன் பெயரில் ஒரு அர்ச்சனை பண்ணப்பா...:D

இதுக்கே இன்னும் பார்ட்டி வைக்கல. அடுத்தவனைக் கேட்க வந்துட்டார் துரை. மரியாதையா டாஸ்..டாஸ்.. டாஸ்..:)
 
இதுக்கே இன்னும் பார்ட்டி வைக்கல. அடுத்தவனைக் கேட்க வந்துட்டார் துரை. மரியாதையா டாஸ்..டாஸ்.. டாஸ்..:)
அந்த போனுக்காக நான் பட்ட அவஸ்தையை நீங்கள் கேட்டால் இரத்தக்கண்ணீரே விட்டிடுவீங்கள்...
 
Back
Top