சிவா.ஜி
நட்சத்திரப் பதிவாளர்
நியூயார்க்: செல்போன்களிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சு உடலுக்கு பெரும் தீமைகளை விளைவிப்பதாக மருத்துவர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அதிக கதிர்வீச்சு தன்மை கொண்ட செல்போன்கள் பற்றிய பட்டியலை அமெரிக்காவின் சுற்றுச்சூழல் அமைப்பு ஈடபிள்யூஜி வெளியிட்டுள்ளது.
இதில் ஆப்பிள், எல்ஜி, சாம்சங், எச்டிசி, மோட்டாரோலா, பிளாக்பெரி உள்ளிட்ட 10 முன்னணி நிறுவன பிராண்ட்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த செல்போன்களைப் பயன்படுத்துவதால் கதிர் வீச்சு தாக்கி மூளைப் புற்று நோய் உள்ளிட்ட பல வியாதிகள் வர வாய்ப்புள்ளதாம்.
அந்த செல்போன்கள்- அதிகபட்ச ரேடியேஷன் விவரம் அடைப்புக் குறிக்குள்:
மோட்டாரோலா ட்ராய்ட் (அதிகபட்ச ரேடியேஷன் - 1.50 W/kg), ஆப்பிள் ஐபோன் 3 ஜி - ஜிஎஸ்எம் 850 (1.19 W/kg ), எச்டிசி நெக்ஸஸ் ஒன் ( 1.19 W/kg), பிளாக்பெர்ரி - போல்ட் 9700 (1.39 W/kg), சாம்சங் இன்ஸ்டிங்க்ட் எச்டி ( 1.16 W/kg), மோட்டாரோலா க்ளிக் (1.10 W/kg), மோட்டாரோலா ப்ரட் (0.86 W/kg ), பேண்டக் இம்பாக்ட் (0.92 W/kg), எல்ஜி சாக்லேட் டச் (0.46 W/kg ), சாம்ஸங் மிதிக் (1.08 W/kg).
(மின்னஞ்சலில் வந்தது)