Linux என்பதை நாம் எவ்விதம் உச்சரிக்க வேண்டும்...?
இது நாள் வரை நான் லினக்ஸ் என்றே உச்சரித்து வந்திருக்கிறேன். இன்றைக்கு தனிப்பகுதி உருவாக்கப்பட்ட பின்னர் எனக்கு எது சரி என்ற ஐயம் வந்தது.
இணையத்தில் தேடினால்..
முறையான ஆங்கில உச்சரிப்பின்படி பார்த்தால் லைனக்ஸ் என்றும்
ஒரு குறிப்பிட்ட வகையினர் லினக்ஸ் என்றும் உச்சரிக்கிறார்களாம்.
இன்னும் சிலர் லினிக்ஸ் என்றும் உச்சரிக்கிறார்களாம்!!
இந்த இயங்குதளம் வர முக்கியமானவரான Linus எப்படி அழைக்க வேண்டும் என்று சொல்கிறாராம் தெரியுமா..? லீனூக்ஸ்!
[MP3]http://mostlylinux.ca/pronounce/torvalds-says-linux.wav[/MP3]
சரி.. இப்ப சொல்லுங்க... எப்படி சொல்றது சரி..?
அப்படியே நீங்களும் லைனக்ஸ் அல்லது லினக்ஸ் அல்லது லீனூக்ஸ் நிறுவ முயற்சி பண்ணுங்க. கால ஓட்டத்தில் நாம் பின் தங்கி விடாமல் இருக்கலாம்.