கந்த புராணம் - ஒலிபுத்தகம்

balakmu

New member
இன்று தைப்பூசம். தமிழ் கடவுள் முருகனுக்கு உகந்த நாள். அவரது பெருமை கூறும் கந்த புராணம் ஓலி வடிவ சொற்பொழிவினை இந்த மன்றத்தில் சமர்பிகின்றேன். கிழ் கண்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://www.mediafire.com/?sharekey=657a07d6c31cfb6cd9d5c56d04dfa8b02c045b0f18cdc4963433c4ecab86a353
 
பகிர்வுக்கு மிக்க நன்றி பாலா அவர்களே. அனைவருக்கும் முருகனருள் கிட்டட்டும்.
 
பாலா அவர்களுக்கு ப்ரபோ கணபதே பரிபூரண வாழ்வருள்வாயே என்ற பாடலும்.திருவிளையாடல் படத்திலுள்ள பாட்டும் நானே என்ற பாடலும் MP3 வடிவில் தேவை DOWNLOAD LINK அனுப்பமுடியுமா?
 
விரும்பியவர்கள் பார்த்து பயன் பெறட்டும்.
பகிர்வுக்கு நன்றி நண்பா.
 
திருவிளையாடற் புராணம், பெரிய புராணம், கந்த புராணம் முன்றும் சிவபெருமானின் முன்றுகண்கள்
இதில் கந்தபுராணம் என்பது நெற்றிக் கண்

முருகா...முருகா...முருகா........
 
தாமதத்திற்கு மன்னிக்கவும். தயவு செய்து கீழே கொடுத்திள்ள*
இனையதள முகவரியிலிருந்து இறக்குமதி செய்து கொள்ளவும்.

www.geetham.net
 
நம் மன்றத்தின் விதிமுறைப்படி, வேறு ஒரு தளத்தின் சுட்டியை பகிர்ந்து கொள்ள முடியாது, அது கிட்டத்தட்ட அந்த தளத்துக்கு தரும் விளம்பரம் போலாகிவிடும்.

ஒலி கோப்புக்களை நீங்கள் தரவிறக்கம் செய்து சேமிப்பு கிடங்கு தளம் எவற்றிலாவது பதிவேற்றி அதன் சுட்டியை இங்கே கொடுத்தால் அதில் எந்த பிரச்சனையுமில்லை.
 
Back
Top