இணையதளத்தில் ரேடியோ கேட்க....

அனைவருக்கும் அன்பு வணக்கங்கள்...
இணையதளத்தில் ரேடியோ கேட்க....
96 ரேடியோ ஸ்டேஷன் ஒரே பக்கத்தில் உள்ளது....

இங்கே கேட்டு மகிழுங்கள்...
நன்றிகள்..
 
96 ரேடியோ ஸ்டேஷன் ஒரே பக்கத்தில் உள்ளது....
இங்கே கேட்டு மகிழுங்கள்...
நன்றிகள்..

ஒரே பக்கத்தில்தான் இருக்கிறதா. எனக்கு அடுத்த பக்கத்தில் வேண்டுமே.
 
அட ஒரே இடத்தில் இருக்கிறது சரியா....
நன்றிகள்..

அப்படின்னா நிறைய கிராஸ் டாக் வருமே. எப்படி கேட்பது, ஒன்றுமே புரியாதே.
 
ஒ... அப்படியா...ஆ,,கண்டுபிடிச்சுட்டேன்
ஒரே தளமுகவரி /பல அலைவரிசைகளின் சங்கமம்...
நான் கேட்டது கலசம் ரேடியோ....
 
பகிர்வுக்கு நன்றி சகோதரி.

ஆரென் அண்ணா , சகோதரியை இப்படி காலாய்ச்சிட்டீங்களே!
 
Back
Top