பால்ராஜ்
New member
விஜய் டிவிக்கு ஒரு ஷொட்டு...
எங்கிருந்து பிடிக்கிறார்களோ .. இந்த சின்னச் சின்னத் திறமைகளை...?
இரண்டு எபிஸோட்கள் மட்டுமே பார்த்திருந்தாலும்
இனி வரப்போவது இன்னும் ரசிக்கக் கூடியதாக இருக்கும் என்று தோன்றுகிறது..
பரிசு மட்டும் நாம் நினைக்கும் வாண்டுக்கு இல்லாமல் வேறு யாருக்கோ கொடுத்து விடுகிறார்கள்.
டி ஆர் ஆக வந்த அந்தச் சிறுமி ஒரு கலக்கு கலக்கினாளே பார்க்கலாம்!!:aetsch013:
பாவம் சன் டிவி... பழைய முகங்களையே வைத்து பழைய ஜோக்குகளையே சொல்லி காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.