மொபைல் எண்ணுக்குறிய இருப்பிடம் மற்றும் நெட்வொர்க் அறிய உதவும் அட்டவனை

praveen

Administrator
இந்தியாவில் மொபைல் எண் வைத்து இருப்பிடம் மற்றும் நெட்வொர்க் அறிய உதவும் அட்டவனை.

இதன் மூலம் நமக்கு வந்த அநாயமேத குறுஞ்செய்தி மற்றும் அழைப்பேற்கப்படாத மொபைல் எண் வைத்து எங்கிருந்து வந்தது என்று அறிந்து கொள்ள முடியும் என்று நினைக்கிறேன்.

mobilecode1.jpg

mobilecode2.jpg

mobilecode31.gif
 
அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் பிரவீண்
 
மிக நல்ல குறிப்பு தான் இதன் மூலம் எஸ்.ஏம்.எஸ்களை தரம் பிரிக்க முடியும்..
(எனக்கு தமிழ் நாட்டை தாண்டி எந்த அழைப்பு வந்து விடாது :) :) அதனால் என்னிடம் இருக்கும் எண்கள் விபரம் கீழே )
ஏர்செல் :
9750,9788,9842,9846,986,9952,9965,9976,9715,9841, மற்றும் 9710 (இது மட்டும் சென்னை சர்கிள்)
ஏர் டெல் :
9003,9789,9790,9791,9894,9940,9944,9952,9994,9600..
பி.பி.எல் @ ஹட்ச் @ வோட போன் :
9786,9787,9843,9884,9943,9962,9751,9047,
செல் ஒன் @ பி.எஸ்.என்.எல் :
944,948,
ரிலையண்ஸ் :
93
டாடா இண்டிகாம் :
92

மேலும் எண்கள் இருந்தால் அப்டேட் செய்யவும்
 
அருமையான பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள் பிரவீண்
 
மிகவும் பயனுள்ள பகிர்வு. பகிர்வுக்கு நன்றி!
 
மிகவும் பயனுள்ள தகவல்.இந்த பகிர்வினை பகிர்ந்த நண்பர் பிரவீன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்
 
பாரின்ல இருப்போருக்கு இது போல
பயன்பட கூடிய வழிகள் இருக்கா நண்பரே

எனக்கு இது இப்போது பயன் படாதே !!!!

ரெம்ப அருமையான தகவல் நண்பரே
வாழ்த்துக்கள் .......
 
அஞ்சல் எண்ணை தரம் பிரிப்பதுப்போல,,,இப்போ மொபைலுக்கும்..

ஒரு சிறு சந்தேகம்... இப்பத்தான், ஒரு கம்பெனியிலிருந்து(Service provider), இன்னொரு கம்பெனிக்கு, எண்ணை மாற்றாமலே,மாற்றி கொள்ளும் வசதி வந்தபின்னே..இந்த அட்டவணையை பயன்படுத்த முடியுமா??
 
முடியாது
 
Back
Top