புதிய தட்டச்சாளர்களுக்காகத்தான் இந்த வசதி வேர்டில் உள்ளது

anna

New member
புதியதாக தட்டச்சு செய்பவர்களுக்கு உதவி செய்ய ஒரு புதிய யுக்தி ஒன்று உள்ளது . அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது முதலில் மைக்ரோசாப்ட் வேர்ட் பைலை திறந்து கொள்ளுங்கள். பின்பு கீழ் காணுவதை அப்படியே டைப் செய்து எண்டர் தட்டுங்கள். என்ன நடக்குது என பாருங்கள். புதிய தட்டச்சாளர்களுக்காகத்தான் இந்த வசதி வேர்டில் உள்ளது . ரொம்ப காமெடியாக இருக்கா:lachen001:

=rand (200, 99)
 
The quick brown fox jumps over the lazy dog

மேலே கண்ட வார்த்தை பலவரிகளில் வருகிறது, இந்த வார்த்தையில் ஆங்கிலத்தில் உள்ள் அனைத்து எழுத்துக்களும் உள்ளதால் டைப் செய்து பார்ப்பவர் எளிதில் அனைத்து கீ களையும் தட்டச்சு செய்து பார்க்க இயலும் என்று தந்திருக்கிறார்கள் போல.
 
வேர்ட் வேலை செய்யும் முறையை விளக்குகிறது
 
Last edited:
Back
Top