துக்ளக் (2013) விழா (43rd Anniversary of Thuglug Video)

balakmu

New member
நண்பர்களே

இந்த ஆண்டு 2013 பொங்கல் திருவிழாவி ன் போது நடந்த துக்ளக் பத்திரிகைய ின் 43வது ஆண்டு விழாவின் ஒளி தொகுப்பு (Video) (43rd Anniversary of Thuglug Function Video including Cho's speech) upload செய்வதற்க் காக* தயார் நிலையில் உள்ளது. ஆனால் நான் எவ்வளவு மெம்பர்கள் விரும்புகி றார்கள் என்பதை அறிந்து, அதற்கு தகுந்தாற்ப ோல் அப்லோட் செய்வதற்கா ன முயற்சியில ் ஈடுபடுத்தி க்கொள்வேன் என்பதை தெரிவித்து கொள்கின்றே ன்.

Video upload will be depend upon the response from the members.
 
எத்தனை பழைய உறுப்பினர் நீங்கள் என்பது உங்களது இணைந்த தேதி மட்டுமே உறுதி செய்கிறது.

தமிழ்மன்றத்தை மட்டுமல்ல எந்த விவாதக் களத்தைப்பற்றி அறிந்திருந்தாலும் இப்படி ஒரு கேள்வி கேட்டு நான் வீடியோ பதிவேனா இல்லையா என்பதை உங்கள் விருப்பம் அறிந்து பதிவேன் என்பதாக கேட்டிருக்க மாட்டீர்கள்.

பதிவர்களின் பணி தாம் பகிர விரும்புவதைப் பகிர்வதுதான். அதை விரும்புகிறார்களா இல்லையா என்றெல்லாம் தெரிந்து பகிர்வதில்லை.

உங்களுக்கு விருப்பமிருந்தால் பகிருங்கள். நாங்கள் பார்த்து மகிழ்ந்து கருத்து வழங்குகிறோம். இல்லையென்றால் விடுங்கள். அவ்வளவுதான். எங்கள் விருப்பமாவது ஒன்றாவது..? இப்படி ஒரு புதிய வழக்கத்தைத் தொடங்காதீர்கள்.

புரிதலுக்கு நன்றி.
 
எம்கடன் படித்துப் பின்னூட்டமிடுவது மட்டுமே ! வீடியோவை வெளியிட மன்றத்து உறுப்பினர் அனுமதி தேவையில்லை.
 
என்னாச்சு பாலா? போடலையாப்பா?

நண்பர்களே அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதை நிவர்த்தி செய்து விரைவில் பதிவேற்றம் செய்கின்றேன். தாமதத்திற்கு மண்ணிக்கவும்.
 
Back
Top