ஆசிய கோப்பை 2012

பாகிஸ்தானின் ஆசியா சாம்பியன் பட்டத்தை பங்களாதேஷின் ஆட்டம் மறைத்து விட்டது..

வாழ்த்துகள்.
 
இந்த அளவுக்கு பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்ததே பெரிய விஷயம் ! உண்மையான சாம்பியன் பங்களாதேஷ் தான் .. ( இந்தியா ஜெயிச்சி இருந்தா இப்படி சொல்லுவோமா ) .. :)
 
டெண்டுல்கரின் சுய சாதனைக்கும் பலியானது இந்தியாவின் வெற்றி வாய்ப்புக்கள்...
இது பல போட்டிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்
 
Back
Top