Dr.சுந்தரராஜ் தயாளன்
New member
என்னுடைய நிலைமையும் இதுதான் ஆதவா அவர்களே...நான் இப்போதெல்லாம் கிரிகெட் பார்ப்பதையே தவிர்த்து விடுகிறேன் :redface:
சரித்திர சாதனை நிகழ்த்திய சச்சின் பாவம் !
இந்தியாவை வங்கதேசம் வீழ்த்தி விட்டது ..
அப்ப எல்லாரும் சொல்றது சரிதானா...சச்சின் நல்லா வெளையாண்ட எந்த மேட்சையும் இந்தியா ஜெயிச்சதில்ல......இந்த லட்சணத்துல....பாரதரத்னாவாம்.....அடக்காலக்கொடுமையே.....!!!
பங்களாதேஷ் சிறப்பாக ஆடுகிறது ஆகையால் அதற்குத்தான் கடைசி சுற்றுக்கு செல்ல வாய்ப்பு அதிகம்.
இலங்கை வீரர்களும் இந்திய வீரர்களும் ஒன்றாக விமான நிலையத்துக்கு போகிறாங்களாம்....!!!
--------------------------------------------------------------------------------
வெம்பி அழத்தேவையில்லை, தோல்வி மட்டும் வாழ்க்கையில்லை...