ஓவியன்
Moderator
எங்கள் வீட்டில் ஜாக்கி இருக்கும்போது மணி வரமுடியுமா ?
ஜாக்கிதானே இருக்கு, ஏதோ `ஜாக்கிசான்`இருக்கிற மாதிரிலே பயமுறுத்துறீங்க... :sauer028:
ஜாக்கிதான் எல்லோருடனும் இலகுவில் ப்ரண்ட் ஆயிடுமென்பது நமக்குத் தெரியாதா என்ன....???


(உங்களைக் கிளிக்கு சொந்தக்காரராய் ஆக்கியே தீரனும், ஹீ, ஹீ...:icon_b

________________________________________________________________________________________________________________

Last edited: