நேற்றைய போட்டியின் வெற்றி தோல்வியினைத் தீர்மானித்ததும், இரண்டு அணிகளினது இன்னிங்ஸின் 19வது பந்து பரிமாற்றம் தான்....
மும்பை அணியின் 19 வது பந்து பரிமாற்றத்தில் சுரேஸ் ரெய்னாவின் பந்து வீச்சுக்கு எதிராக மும்பை அணியினர் 17 ஓட்டங்களைக் குவித்தனர் (ஒரு பிடியும் தவற விடப்பட்டது)....
சென்னை அணியின் 19வது பந்து பரிமாற்றத்தில் மாலிங்கவின் பந்து வீச்சில் சென்னை அணியினர் ஒரு விக்கட்டை இழந்து 3 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது..
2.6
Malinga to Raina, 1 wide, big appeal for caught behind, Karthik is celebrating, Malinga is jumping, Raina missed the nudge to a shortish one dug into to him, umpire Taufel signals wide, Malinga has his hands on his knees