இராசகுமாரன்
Administrator
நண்பர்களே,
உங்களுக்கு விருப்பமான ஒலிக்கோவைகளை நேரடியாக கேட்க ஒரு புதிய வசதி சேர்க்க பட்டுள்ளது.
[ mp3 ] முகவரி [ /mp3 ]
முகவரி என்பது இணையத்தில் கிடைக்கும், அல்லது சேமித்து வைத்துள்ள mp3 ஒலிக் கோப்பின் முகவரி.
உதாரணமாக, ஆஸ்கார் வென்ற ஏ.ஆர். ரகுமானின் பாடல் முகவரி இதோ;
[mp3]http://www.desimp3music.com/mp3/Slumdog-Millionaire/Jai-Ho.mp3[/mp3]
இது போன்ற நேரடி mp3 முகவரி கிடைக்கக் கூடிய தங்களின் ஒலிக் கோப்புகளை இங்கே நேரடியாக இசைக்கலாம், அல்லது நீங்களே உங்களிடம் உள்ள ஒலிக் கோப்புகளை பதிவேற்றம் செய்து அதன் முகவரியை இங்கே கொடுத்து நேரடியாக இசைக்கலாம். உதாரணத்திற்கு ஒரு சில தளங்கள்:
www.tamilbeat.com ,
www.tamilmp3world.com ,
www.desimp3music.com ,
www.4shared.com , etc
மேலும், இந்தப் பகுதியில் இருந்த பாடல்களின் சுட்டிகள் கொண்டவை, மற்றும் ஒலிக் கோவைகள் சம்மந்தமான அத்தனை திரிகளும் புதிய துணைப் பகுதியான "ஒலிக் களஞ்சியம்" பதிக்கு மாற்றப் பட்டுள்ளது.
உங்களது பாடல் மற்று ஒலி வடிவ பதிப்புகளை இனி அங்கே சேர்க்கவும்.
நன்றி..
பின்குறிப்பு: ஒரு பதிப்பில் ஒரு சுட்டி (ஒரு முறை) மட்டுமே கொடுக்க முடியும்.

Code:
http://www.desimp3music.com/mp3/Slumdog-Millionaire/Jai-Ho.mp3

Last edited: