நண்பர்களே
என்னுடைய மடிக்கணிணியில் புதிதாக ஓ.எஸ் ஏத்தினேன். அதில் இருந்து என்னுடைய சிஸ்டத்தில் சவுண்டு எடுக்கவில்லை உதவுங்கள். hcl notepad b30 c2d
நன்றி பாரதி மற்றும் நிரஞ்சன்
மடிக்கணிணியுடன் தந்த சி.டியில் இருக்கும் UAA வை install செய்ய முடியவில்லை, (அதனைவிட லேடஸ்டு வர்ஸன்னை உபயோகிறீர்கள்) என்று வருகிறது. realtek install செய்த அப்புறம், கணிணியில் டிடைக்டு ஆகமாட்டுது.