வைரமுத்து ஆடியோ கவிதைகள்

நான் சில நாட்களாக தேடியலைந்த வைரமுத்து ஆடியோ
கவிதைகள் என்னைப்போல் தேடியலைவோருக்கு உதவியாக இருக்கும்

சில வைரமுத்து ஆடியோ கவிதைகள்
http://rapidshare.com/files/133889109/Vairamuthu.rar
 
வரிகளில் சுவைப்பது ஒருவித சுகமெனில் ஒலிகளில் சுவைப்பது இன்னொருவகை சுகம். அந்த சுகத்தை தந்த உங்களுக்கு நன்றி நிரஞ்சன். தரவிறங்கியபடி உள்ளது. கேட்டுவிட்டு மீதி..

திரியை இந்தப்பகுதிக்கு மாற்றியுள்ளேன்.
 
மன்னிக்கவும் அமரன் அண்ணா எனக்கு எங்கே பதிவது என்ற குழப்பத்தில் வேறு திரியில் போட்டு விட்டேன்.
 
இந்த கோப்பில் 10 ஒலிக் கோவைகள் உள்ளன, அவற்றை 4shared தளத்தில் ஏற்றியுள்ளேன். அவை பின்வருமாறு:


பகுதி-01


[mp3]http://dc128.4shared.com/img/95972406/cdc1fe43/dlink__2Fdownload_2F95972406_2Fcdc1fe43_2F06201_5FVairamuthu_5Fkavithaigal.mp3_3Ftsid_3D20090331-090228-cd497f9d/preview.mp3[/mp3]
 
Last edited:
பலருக்கும் பயன் தரும் வகையில் கொடுத்ததற்கு நன்றி.. நிரன்/இராசகுமாரன்
 
Back
Top