எந்த செல்போன் சிறந்தது

majindr

New member
நான் சுமார் ரூபாய் 10,000 லிருந்து 15,000 குள் ஒரு நல்ல செல்போன் வாங்கலாம் என்று இருக்கிறேன். தற்போது மார்கெட்டில் ஒரளவு எல்லா வசதிகளுடன் கூடிய நல்ல செல்போன் எது என்று தெரிவித்தால் நலமாக இருக்கும்
 
iphone ரெம்ப ஒரு நல்ல ஃபோன் நண்பா
ரேட்டுலாம் ரெம்ப இல்ல வெரும் 20.000 ஆயிரம் தான்
அதுலே எல்லாம் அடங்கிருக்கும் ........
 
தற்போதைய நோக்கியா வெளியீடு
C7 நல்ல கைக்கு அடக்கமாக நிறைய
தொடு திரை (touch screen) வசதிகளுடன் உள்ளது விலை ஏறக்குறைய
ரூபாய் 17,500.00

மனோ.ஜி
 
Back
Top