இனியவர்களே!
உலகின் அத்தியாவசியப் பொருளாக கைபேசி ஆகிவிட்டது. தமிழில் கைப்பேசி தகவல்கள் என்பதுக்கு அமைவாக இந்தப்பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. மன்றத்தின் தூய்மையும் நோக்கமும் சிதைவுறாமல் இருக்க மன்றத்தின் விதிகளுடன் பின்வரும் வரைமுறைகளையும் கடைப்பிடியுங்கள்..
வரைமுறைகள் :
1.எக்காரணம் கொண்டும் பதிவுகளில்/படங்களில் ஆபாசத்தை கலக்காதீர்கள்.
2.வேற்றுத் தளத்திலிருந்து அப்படியே இறக்குமதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
3.ஆங்கிலத்தில் இருக்கும் தகவல்களை தமிழ்ப்படுத்தித்தர அனுமதி உள்ளது.
4.அப்படித் தரும்போது மூலத்துக்கு நன்றி சொல்லுதல் கட்டாயமாக்கட்டுள்ளது.
5.கைப்பேசி தொடர்பான இணையச்சுட்டிகளை மட்டும் கொடுக்க விரும்பின் இங்கே சென்று கொடுங்கள்
6.விதிகளுக்கும் வரைமுறைகளுக்கும் அடங்காத மோசமான பதிவுகள் அறிவித்தல் இன்றி அகற்றப்படும்.
உங்கள் ஒத்துழைப்புக் நன்றி.
-தமிழ்மன்ற நிர்வாகம்